Aarivar Aaraaro Kannmanni Anpae En Raajaavae Lyrics in Tamil & English
Chorus
ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே (×2)
பூபோல மேனி பொன் போல மின்ன
மாமன்னன் தூங்கட்டுமே (×2)
Aarivar aaraaro kanmani anpae en raajaavae (×2)
Poobola maeni pon pola minna
Maamannan thoongattumae (×2)
Verse 1
உன்னையும் என்னையும் உருவாக்கியே
உலகாளும் இராஜா இவர்
சின்னக் குடிலில் கண் தூங்குகிறார்
என்ன இது விந்தையே (×2)
Unnaiyum ennaiyum uruvaakkiyae
Ulagaalum iraajaa ivar
Sinnak kudilil kan thoongugiraar
Enna ithu vinthaiyae (×2)
Verse 2
வானதூதர் சொல் கேட்டு மேய்ப்பர்களும்
வந்தார் விரைந்தேகியே
உன்னத பாலன் புகழ் பாடியே
சென்றார் மகிழ்ந்தாடியே (×2)
Vaanathoothar sol kaettu maeypparkalum
Vanthaar virainthaegiyae
Unnatha paalan pugazh paadiyae
Sendraar magizhnthaadiyae (×2)
Aarivar Aaraaro Kannmanni Anpae En Raajaavae PPT – PowerPoint Slides
Download ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.