Aarparipom Aarparipom Alangam Lyrics in Tamil & English
Chorus
ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் – அலங்கம்
இடியும் வரை ஆர்ப்பரிப்போம்
எக்காளம் ஊதி எரிக்கோவை பிடிப்போம்
ஆரவார துதியோடு கானானுக்குள் நுழைவோம்
இது எழுப்புதலின் நேரமல்லோ
யோசுவாவின் காலமல்லோ
Aarpparippom aarpparippom – alangam
Idiyum varai aarpparippom
Ekkaalam oothi erikkovai pidippom
Aaravaara thuthiyodu kaanaanukkul nuzhaivom
Ithu ezhupputhalin naeramallo
Yosuvaavin kaalamallo
Verse 1
துதிக்கும் நமக்கோ தோல்வியில்லை
வெற்றி நிச்சயமே
பலங்கொண்டு திடமனதாயிருப்போமே
இந்த பாரதத்தை சுற்றி சுற்றி
சுதந்தரிப்போமே – இது எழுப்புதலின்
Thuthikkum namakko tholviyillai
Vetri nichayamae
Palangondu thidamanathaayiruppomae
Intha paarathaththai sutri sutri
Suthantharippomae – ithu ezhupputhalin
Verse 2
கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல
தடைகள் விலகிடுமே
மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே
யோர்தானின் தடைகள் எல்லாம்
விலகிப்போகுமே – இது எழுப்புதலின்
Karththar naamam solla solla
Thadaigal vilagidumae
Maaraavin thanneerkal mathuramaagumae
Yorthaanin thadaigal ellaam
Vilagippogumae – ithu ezhupputhalin
Verse 3
மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
நமக்கு யுத்தமில்லை
சர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே
சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே
Aarparipom Aarparipom Alangam – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம்
Maamsaththodum iraththaththodum
Namakku yuththamillai
Sarva vallavarin aayuthaththai aenthiduvomae
Saaththaanin raajjiyaththai azhiththiduvomae
Aarparibom Aarparibom Alangam – aarpparippom aarpparippom alangam
Aarparipom Aarparipom Alangam PPT – PowerPoint Slides
Download ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.