Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aarparipodu Naam Mun Lyricsஆர்ப்பரிப்போடு நாம் முன்

Artist to be confirmedFaithPraiseHoly Spirit

Aarparipodu Naam Mun Lyrics in Tamil & English

Chorus

ஆர்ப்பரிப்போடு நாம் முன் செல்லுவோம் – நம

ததிசய நாதனைப் பின் செல்லுவோம்

சரணங்கள்

Aarpparippodu naam mun selluvom – nama

Thathisaya naathanaip pin selluvom

Saranangal

Verse 1

சத்திய மென்ற நம் பட்டயமே

அகத்தியமாயத் தடை வெட்டிடுமே

ஜீவனும் வழியுமானவரே! – நம்

தேவ சுதனார் ஜெயந் தருவாரே

Saththiya mendra nam pattayamae

Agaththiyamaayath thadai vettidumae

Jeevanum vazhiyumaanavarae! – nam

Thaeva suthanaar jeyan tharuvaarae

Verse 2

ஜெபத்துடன் மெய் விசுவாசத்தால்

ஜெயித்திடுவோம் சோதனை எல்லாம்

தவத்துடன் தேவ அருள் பெற்று தினந்தோறும்

போர் புரிவோம் நிலை நின்று

Jebaththudan mey visuvaasaththaal

Jeyiththiduvom sothanai ellaam

Thavaththudan thaeva arul petru thinanthorum

Por purivom nilai nindru

Verse 3

முன்னவர் ஆவியைத் தந்தாற்போல்,

பின்னவர் வருஷிப்பேன் என்றாற்போல்

தருவார் அருள் ஒவ்வொரு நாளும் – அவர்

வருவார் கிட்டுது ஜெயநாளும்

Munnavar aaviyaith thanthaarpol,

Pinnavar varushippaen endraarpol

Tharuvaar arul ovvoru naalum – avar

Varuvaar kittuthu jeyanaalum

Aarparipodu Naam Mun PPT – PowerPoint Slides

Download ஆர்ப்பரிப்போடு நாம் முன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A