Manniyum Yesuvae Endhan Lyrics in Tamil & English
Chorus
மன்னியும்…
E// 90 // 4/4
மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை
மன்னியும் நேசரே எந்தன் மீறுதலை
மன்னியும் இயேசுவே மன்னியும் என் நேசரே
Manniyum…
E// 90 // 4/4
Manniyum yesuvae enthan paavangalai
Manniyum naesarae enthan meeruthalai
Manniyum yesuvae manniyum en naesarae
Verse 1
அறியாமல் நான் செய்த பாவங்கள் மன்னியும்
புரிந்த மீறுதல் நீக்கிவிடும் (×2)
உடலால் உள்ளத்தாலே – என்
வாழ்நாளில் செய்த பாவங்கள்..
மலைபோல் வந்து நிற்குதே-உம்
Ariyaamal naan seytha paavangal manniyum
Purintha meeruthal neekkividum (×2)
Udalaal ullaththaalae – en
Vaazhnaalil seytha paavangal..
Malaibol vanthu nirkuthae-um
Verse 2
உளையான சேற்றினில் மூழ்கிக்கிடந்தேன்
களைகளை வாழ்வினில் பெருகச்செய்தேன் (×2)
கனிகொடா மரம் போல் – நான்
வளர்ந்து நின்றேனய்யா
விளையாத பாழ்நிலம் போல்-உம்முன்
வெறுமையாய் நின்றேனய்யா
Ulaiyaana saetrinil moozhkikkidanthaen
Kalaigalai vaazhvinil perugacheythaen (×2)
Kanigodaa maram pol – naan
Valarnthu nindraenayyaa
Vilaiyaatha paazhnilam pol-ummun
Verumaiyaay nindraenayyaa
Verse 3
ஈசோப்பினாலே என்னைக் கழுவும்
உறைந்த மழையிலும் வெண்மையாவேன் (×2)
அக்கிரமம் நீக்கி என்னில் – சுத்த
இருதயம் சிருஷ்டித்திடும்
உம் கோபம் ஒரு நிமிஷம் – நித்ய
கிருபையாய் மனமிரங்கும்
Eesoppinaalae ennaik kazhuvum
Uraintha mazhaiyilum venmaiyaavaen (×2)
Akkiramam neekki ennil – suththa
Iruthayam sirushdiththidum
Um kobam oru nimisham – nithya
Kirubaiyaay manamirangum
Verse 4
உம் சமுகம் விட்டு என்னைத் தள்ளாதேயும்
தூய ஆவியை நீக்காதிரும் (×2)
இரட்சண்ய சந்தோஷத்தை – என்னில்
திரும்பத் தாருமய்யா
உற்சாக ஆவி நித்தம் – என்னைத்
தாங்கச் செய்யுமய்யா
Um samugam vittu ennaith thallaathaeyum
Thooya aaviyai neekkaathirum (×2)
Ratchanya santhoshaththai – ennil
Thirumbath thaarumayyaa
Ursaaga aavi niththam – ennaith
Thaangas seyyumayyaa
Manniyum Yesuvae Endhan PPT – PowerPoint Slides
Download மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Manniyum Yesuvae Endhan meaning பாடலின் பொருள்
chorus
The singer pleads with Jesus, the beloved Lord, to forgive their sins and transgressions. It is a simple, repeated cry for mercy.
இயேசுவே, என் பாவங்களையும் மீறுதல்களையும் மன்னியும் என்று பாடகர் கெஞ்சுகிறார்.
verse
The singer asks forgiveness for sins committed unknowingly and for deliberate wrongs. The sins of body and heart over a lifetime now stand before God like a mountain.
அறியாமலும் அறிந்தும் செய்த மலைபோன்ற பாவங்களை மன்னிக்கும்படி வேண்டுகிறார்.
verse
The singer confesses having lain sunk in deep mire and letting weeds multiply in life. Like a fruitless tree and barren wasteland, they stood empty before the Lord.
சேற்றில் மூழ்கி, கனியில்லா மரம்போல் வெறுமையாய் நின்றேன் என்று அறிக்கையிடுகிறார்.
verse
Echoing Psalm 51, the singer asks God to wash them with hyssop so they become whiter than snow, remove their iniquity and create a clean heart. They trust that God's anger lasts only a moment while His mercy is everlasting (echoing Psalm 30:5).
ஈசோப்பால் கழுவி சுத்த இருதயத்தைத் தாரும், உம் கிருபை நித்தியமானது என்று வேண்டுகிறார்.
verse
Continuing Psalm 51, the singer begs God not to cast them from His presence or take away His Holy Spirit. They ask Him to restore the joy of salvation and uphold them daily with a willing spirit.
உம் சமுகத்திலிருந்து தள்ளாமல், இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பத் தாரும் என்று ஜெபிக்கிறார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.