Aathuma Kartharai Thuthikkindrathe Lyrics in Tamil & English
Chorus
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!
Aaththumaa karththaraith thuthikkindrathae , endran
Aaviyum avaril kalikkindrathae – itho!
Bridge
நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்
பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே – இதோ!
சரணங்கள்
Naerththiyaayp paaduvaen , nithanganinthae enthan
Paarththiba nuda pathan thinam paninthae – itho!
Saranangal
Verse 1
அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
அனைவரும் பாக்கிய ளென்பாரே ,
முடிவில்லா மகிமை செய்தாரே , பல
முடியவர் பரிசுத்தர் என்பாரே – இதோ!
Adimaiyin thaazhmaiyaip paarththaarae – ennai
Anaivarum paakkiya lenpaarae ,
Mudivillaa magimai seythaarae , pala
Mudiyavar parisuththar enpaarae – itho!
Verse 2
பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் – நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் – இதோ!
Payappadum paththaruk kirangugiraar – narar
Paarththida perunjseyal purigindraar ;
Uyarththidu nararkalais sitharadippaar – thannai
Uganthavar thaazhnthidil uyarththugindraar – itho!
Verse 3
முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால் ,
நட்புடன் நினைவொடு நல்லிசரேல் – அவன்
நலம் பெற ஆதரித் தார்மறவேல் – இதோ!
Murpithaak kalukkavar sonnathubol – antha
Muniyaabi raamuda janamathanpaal ,
Nadpudan ninaivodu nallisarael – avan
Nalam pera aatharith thaarmaravael – itho!
Aathuma Kartharai Thuthikkindrathe PPT – PowerPoint Slides
Download ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே என்றன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.