Enthan Thaaium Enthan Thanthaium Lyrics in Tamil & English
Verse 1
எந்தன் தாயும் எந்தன் தந்தையும்
எந்தன் நண்பனும் எந்தன் உயிரும்
ஆன இயேசு பிறந்தார் (×2)
எனக்காக இன்று பிறந்தார்
என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார் (×2)
கரங்களை தட்டி கைகளை உயர்த்தி
சப்தமாய் துதித்து பாலனை புகழ்
வந்த நந்நாள் இதுவே (×2)
கிறிஸ்மஸ் நந்நாள் இதுவே (×4)
Enthan thaayum enthan thanthaiyum
Enthan nanpanum enthan uyirum
Aana yesu piranthaar (×2)
Enakkaaga indru piranthaar
En ithayaththil poovaay malarnthaar (×2)
Karangalai thatti kaigalai uyarththi
Sapthamaay thuthiththu paalanai pugazh
Vantha nannaal ithuvae (×2)
Kirismas nannaal ithuvae (×4)
Verse 2
என்னை தேற்ற என்னை மாற்ற
என்னை காக்க என்னை நடத்த
இயேசு இன்று பிறந்தார் (×2)
எனக்காக இன்று பிறந்தார்
என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார் (×2)
நன்றி சொல்வேன் நல்ல நண்பனே
நன்மைகள் செய்த எந்தன் இயேசுவே
நன்றி நன்றி நன்றியே (×2)
நன்றி நன்றி நன்றியே (×4)
Ennai thaetra ennai maatra
Ennai kaakka ennai nadaththa
Yesu indru piranthaar (×2)
Enakkaaga indru piranthaar
En ithayaththil poovaay malarnthaar (×2)
Nandri solvaen nalla nanpanae
Nanmaigal seytha enthan yesuvae
Nandri nandri nandriyae (×2)
Nandri nandri nandriyae (×4)
Verse 3
எந்தன் பாவம் எந்தன் சாபம்
எந்தன் கண்ணீர் எந்தன் நோய்கள்
தீர்க்க இயேசு பிறந்தார் (×2)
எனக்காக இன்று பிறந்தார்
என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார் (×2)
உள்ளங்கள் மகிழ் உறவுகள் பெருக
தேவனாம் இயேசு பாலனாய் பிறந்த
கிறிஸ்மஸ் நந்நாள் இதுவே (×2)
கிறிஸ்மஸ் நந்நாள் இதுவே (×4)
Enthan paavam enthan saabam
Enthan kanneer enthan noykal
Theerkka yesu piranthaar (×2)
Enakkaaga indru piranthaar
En ithayaththil poovaay malarnthaar (×2)
Ullangal magizh uravugal peruga
Thaevanaam yesu paalanaay pirantha
Kirismas nannaal ithuvae (×2)
Kirismas nannaal ithuvae (×4)
Enthan Thaaium Enthan Thanthaium PPT – PowerPoint Slides
Download எந்தன் தாயும் எந்தன் தந்தையும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.