Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aathumaavae Karththaraiyae Lyricsஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு

Aathumaavae Karththaraiyae Lyrics in Tamil & English

Chorus

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு (×2)

Aaththumaavae karththaraiyae nokki amarnthiru (×2)

Verse 1

நான் நம்புவது அவராலே(கர்த்தராலே) வருமே வந்திடுமே

Naan nambuvathu avaraalae(karththaraalae) varumae vanthidumae

Verse 2

விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு

விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீ தான் (×2)

உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் (×2)

Vittuvidaathae nambikkaiyai vegumathi undu

Visuvaasaththaal ulagaththaiyae velvathu nee thaan (×2)

Unakkul vaazhpavar ulagai aalpavar (×2)

Verse 3

உன்னதமான கர்த்தர் கரத்தின்

மறைவில் வாழ்கின்றோம்

சர்வ வல்லவர் நிழலில்

தினம் வாசம் செய்கின்றோம் (×2)

வாதை அணுகாது தீங்கு நேரிடாது (×2)

Unnathamaana karththar karaththin

Maraivil vaazhkindrom

Sarva vallavar nizhalil

Thinam vaasam seykindrom (×2)

Vaathai anugaathu theengu naeridaathu (×2)

Verse 4

பாழாக்கும் கொள்ளை

நோய் மேற்கொள்ளாமல்

பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார் (×2)

சிறகின் நிழலிலே மூடி மறைக்கின்றார் (×2)

Paazhaakkum kollai

Noy maerkollaamal

Paathugaaththu payam neekki jeyam tharugindraar (×2)

Siragin nizhalilae moodi maraikkindraar (×2)

Verse 5

கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடம் ஆனார் - நாம்

நம்பியிருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம் (×2)

சோதனை ஜெயிப்போம் சாதனை படைப்போம் (×2)

Karththar namathu adaikkalamum pugalidam aanaar - naam

Nambiyirukkum nam thagappan endru solluvom (×2)

Sothanai jeyippom saathanai padaippom (×2)

Verse 6

நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும்

இறுதிவரை வழிநடத்தும் தந்தை அல்லவா (×2)

இரக்கம் உள்ளவர் நம் இதயம் வாழ்பவர் (×2)

Namathu thaevan endrendraikkum sathaagaalamum

Iruthivarai vazhinadaththum thanthai allavaa (×2)

Irakkam ullavar nam ithayam vaazhpavar (×2)

Aathumaavae Karththaraiyae PPT – PowerPoint Slides

Download ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with A