Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aathumamae Nee Vizhithiduvaai Lyricsஆத்துமமே நீ விழித்திடுவாய்

Artist to be confirmedFaith

Aathumamae Nee Vizhithiduvaai Lyrics in Tamil & English

Verse 1

ஆத்துமமே நீ விழித்திடுவாய்

பயம் திகில் யாவும் நீக்கிடுவாய்

பரலோக பந்தயம் ஓடிடுவாய்

சந்தோஷ தைரியம் அடைவாய்

Aaththumamae nee vizhiththiduvaay

Payam thigil yaavum neekkiduvaay

Paraloga panthayam odiduvaay

Santhosha thairiyam adaivaay

Verse 2

பாதை மிக ஒடுக்கமானதே

மானிட ஆவி சோர்வுள்ளதே

ஆனால் தேவ பக்தர்க்கு

வல்ல தேவன் பெலனளிப்பார்

Paathai miga odukkamaanathae

Maanida aavi sorvullathae

Aanaal thaeva paktharkku

Valla thaevan pelanalippaar

Verse 3

உம் நிகரில்லா வல்லமை

என்றென்றும் நவமானதே

அனாதி காலமாய் நிலைத்து

யாவருக்கும் சக்தி ஈவாய்

Um nigarillaa vallamai

Endrendrum navamaanathae

Anaathi kaalamaay nilaiththu

Yaavarukkum sakthi eevaay

Verse 4

வற்றாத ஜீவ ஊற்றண்டையில்

என் ஆத்மா என்றும் பானம்பண்ணும்

சுய பலத்தில் சார்ந்திடுவோர்

சேர்ந்து அழிந்து போய்விடுவார்

Vatraatha jeeva ootrandaiyil

En aathmaa endrum paanambannum

Suya palaththil saarnthiduvor

Saernthu azhinthu poyviduvaar

Verse 5

ஆகாயத்தில் செல்லும் கழுகைப்போல்

தேவ சமூகம் நாம் செல்வோம்

அன்பின் செட்டைகளாலே நாம்

சென்றிடுவோம் பரம நகர்

Aagaayaththil sellum kazhugaippol

Thaeva samoogam naam selvom

Anpin settaigalaalae naam

Sendriduvom parama nagar

Aathumamae Nee Vizhithiduvaai PPT – PowerPoint Slides

Download ஆத்துமமே நீ விழித்திடுவாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A