Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aavi Enmel Ootridum Lyricsஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்

Artist to be confirmedHoly SpiritFaith

Aavi Enmel Ootridum Lyrics in Tamil & English

Chorus

ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும் ,ஜெப வீரனாய் என்னை மாற்றிடும் (×2)

சோராமல் ஜெபித்திட, சோதனை ஜெயித்திட

உம் ஆவி என்மேல் ஊற்றிடும்

கருத்தாய் ஜெபித்திட, சாத்தானை ஜெயித்திட

உம் ஆவியால் என்னை நிரப்பிடும் (×2)

Jeba aavi enmael ootridum ,jeba veeranaay ennai maatridum (×2)

Soraamal jebiththida, sothanai jeyiththida

Um aavi enmael ootridum

Karuththaay jebiththida, saaththaanai jeyiththida

Um aaviyaal ennai nirappidum (×2)

Bridge

ஊற்றிடும் ஊற்றிடும்

ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்

நிரப்பிடும் என்னை நிரப்பிடும்

அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும் (×2)

Ootridum ootridum

Jeba aavi enmael ootridum

Nirappidum ennai nirappidum

Abishaegaththaal ennai nirappidum (×2)

Verse 1

தானியேல் போல இடைவிடாமல் ,ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்

கெர்ச்சிக்கும் சிங்கங்கள் மேற்றக்கொள்ள வந்தாலும்

கட்டிடும் வல்லமை தந்திடும் (×2)

நான் கட்டும்போது கட்டப்பட, கட்டவிழ்க்கும் போது அவிழ்க்கப்பட (×2)

அதிகாரம் எனக்குள் தந்திடும் (×2)

Thaaniyael pola idaividaamal ,jebikkum aaviyai ootridum

Kerchikkum singangal maetrakkolla vanthaalum

Kattidum vallamai thanthidum (×2)

Naan kattumbothu kattappada, kattavizhkkum pothu avizhkkappada (×2)

Athigaaram enakkul thanthidum (×2)

Verse 2

பவுலைப்போல இராமுழுவதும் ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்

சிறைக்கதவுகள் தகர்க்கும் படியாய் வல்லமை எனக்குள் தந்திடும் (×2)

வாசல்கள் தானாய் திறந்திட, நம் வாழ்வில் கட்டுகள் உடைக்கப்பட (×2)

வல்லமை எனக்குள் தந்திடும் (×2)

Pavulaippola iraamuzhuvathum jebikkum aaviyai ootridum

Siraikkathavugal thagarkkum padiyaay vallamai enakkul thanthidum (×2)

Vaasalkal thaanaay thiranthida, nam vaazhvil kattugal udaikkappada (×2)

Vallamai enakkul thanthidum (×2)

Verse 3

திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கும் விண்ணப்ப ஆவியை ஊற்றிடும்

உலகை கலக்கும் மனிதனாக என்னை முழுவதும் மாற்றிடும் (×2)

சிறை பட்டோரை விடுவிக்க, காயப்பட்டோர்க்கு காயம்கட்ட (×2)

பரிசுத்த ஆவியால் நிரப்பிடும் (×2)

Thirappin vaasalil nindru jebikkum vinnappa aaviyai ootridum

Ulagai kalakkum manithanaaga ennai muzhuvathum maatridum (×2)

Sirai pattorai viduvikka, kaayappattorkku kaayamkatta (×2)

Parisuththa aaviyaal nirappidum (×2)

Aavi Enmel Ootridum PPT – PowerPoint Slides

Download ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A