Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aavalaai Meetparandai Vaa Lyricsஆவலாய் மீட்பரண்டை வா

Artist to be confirmedFaithCross

Aavalaai Meetparandai Vaa Lyrics in Tamil & English

Chorus

ஆவலாய் மீட்பரண்டை வா – நீ வா – நீ வா

சரணங்கள்

Aavalaay meedparandai vaa – nee vaa – nee vaa

Saranangal

Verse 1

இரட்சகர் தானமதாம் – இரட்சை நீ சொந்தமாக்க

விரைவுடன் இயேசு பாதம் வா – நீ வா – நீ வா!

Ratchagar thaanamathaam – ratchai nee sonthamaakka

Viraivudan yesu paatham vaa – nee vaa – nee vaa!

Verse 2

எத்தனை நாளாக நீ எத்தனை இகழுவாய்?

கர்த்தர் அழைக்கும் சத்தம் கேள் – நீ கேள் – நீ கேள்

Eththanai naalaaga nee eththanai igazhuvaay?

Karththar azhaikkum saththam kael – nee kael – nee kael

Verse 3

பாவத்தாலழுந்தும் உன் பாவம் நீக்குவேன் என்ற

காவலன் பாதத்தை நீ சேர் – நீ சேர் – நீ சேர்

Paavaththaalazhunthum un paavam neekkuvaen endra

Kaavalan paathaththai nee saer – nee saer – nee saer

Verse 4

லோகம், ஜடம், பிசாசும் ஆகுலமியற்றினும்

சோகமற நல்லாயனைப் பார் – நீ பார் – நீ பார்

Logam, jadam, pisaasum aagulamiyatrinum

Sogamara nallaayanaip paar – nee paar – nee paar

Verse 5

உன்னைத் தானே வெறுத்து உன் சிலுவை எடுத்து

உன்னதனருள் நம்பி வா – நீ வா – நீ வா

Unnaith thaanae veruththu un siluvai eduththu

Unnathanarul nambi vaa – nee vaa – nee vaa

Verse 6

பாவமன்னிப்புச் சமாதானமும் பரிசுத்தமும்

தேவனுறை மோக்ஷமும் நினை – நினை – நினை

Paavamannippus samaathaanamum parisuththamum

Thaevanurai mokshamum ninai – ninai – ninai

Verse 7

மனஸ்தாபம் விசுவாசம் தள்ளுதலாம் மூன்றும்

மனுஷர் இரட்சைக்கு வழி காண் – நீ காண் – நீ காண்!

Manasthaabam visuvaasam thalluthalaam moondrum

Manushar ratchaikku vazhi kaan – nee kaan – nee kaan!

Aavalaai Meetparandai Vaa PPT – PowerPoint Slides

Download ஆவலாய் மீட்பரண்டை வா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A