Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aaviyaanavarae Neer En Mel Vaarumae Lyricsஆவியானவரே நீர் என் மேல் வாருமே

Carolene AllwynHoly SpiritWorship

Aaviyaanavarae Neer En Mel Vaarumae Lyrics in Tamil & English

Chorus

ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (×2)

அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (×2)

ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (×2)

Aaviyaanavarae neer en mael vaarumae (×2)

Akkini abishaegaththaal ennai nirappumae (×2)

Aaviyaanavarae neer en mael vaarumae (×2)

Verse 1

பாவங்கள் மேற்கொள்ளாமல் என் மேல் அக்கினி சூழ்ந்திடுமே (×2)

Paavangal maerkollaamal en mael akkini soozhnthidumae (×2)

Chorus

அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (×2)

ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (×2)

Akkini abishaegaththaal ennai nirappumae (×2)

Aaviyaanavarae neer en mael vaarumae (×2)

Verse 2

கரங்களில் என்னை வைத்து உம சித்தம் போல் வனைந்திடுமே (×2)

Karangalil ennai vaiththu uma siththam pol vanainthidumae (×2)

Chorus

அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (×2)

ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (×2)

Akkini abishaegaththaal ennai nirappumae (×2)

Aaviyaanavarae neer en mael vaarumae (×2)

Verse 3

உம்மை துதித்திடவே உம் பிரசன்னம் தந்திடுமே (×2)

Ummai thuthiththidavae um pirasannam thanthidumae (×2)

Chorus

அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (×2)

ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (×2)

Akkini abishaegaththaal ennai nirappumae (×2)

Aaviyaanavarae neer en mael vaarumae (×2)

Aaviyaanavarae Neer En Mel Vaarumae PPT – PowerPoint Slides

Download ஆவியானவரே நீர் என் மேல் வாருமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Carolene Allwyn

More Tamil Christian songs starting with A