Aayathamaairungal Ethirpoga Lyrics in Tamil & English
Chorus
ஆயத்தமாயிருங்கள் எதிர்போக – அறி
யாத நேரம் வருவார் மணவாளன்
சரணங்கள்
Aayaththamaayirungal ethirpoga – ari
Yaatha naeram varuvaar manavaalan
Saranangal
Verse 1
மாய பாச வினைகள் மாய்த்துவிட்டு – மனம்
மாறி நல் அகச்சுத்தம் மருவிக் கொண்டு – ஆய
Maaya paasa vinaigal maayththuvittu – manam
Maari nal agachuththam maruvik kondu – aaya
Verse 2
இயேசுவை நண்பனாய் ஏற்றுக்கொண்டு – அவர்
ஈயும் மெய்ச் சமாதானம் பெற்றுக்கொண்டு – ஆய
Yesuvai nanpanaay aetrukkondu – avar
Eeyum meys samaathaanam petrukkondu – aaya
Verse 3
சத்திய வேத போதனையில் – நடந்து
உத்தமராய்த் தேவபக்தராய் – ஆய
Saththiya vaetha pothanaiyil – nadanthu
Uththamaraayth thaevabaktharaay – aaya
Verse 4
ஜீவ கனி புசித்து திருப்தி கொள்ள – நித்ய
ஜீவ தண்ணீர் குடித்து சுகித்திருக்க – ஆய
Jeeva kani pusiththu thirupthi kolla – nithya
Jeeva thanneer kudiththu sugiththirukka – aaya
Verse 5
நித்திய ஆனந்த பாக்கியங்கள் – நல்ல
நேய மணவாளனோடனுபவிக்க – ஆய
Niththiya aanantha paakkiyangal – nalla
Naeya manavaalanodanubavikka – aaya
Aayathamaairungal Ethirpoga PPT – PowerPoint Slides
Download ஆயத்தமாயிருங்கள் எதிர்போக as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.