Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aayatha Jebam Seiya Belan Lyricsஆயத்த ஜெபம் செய்யப் பெலன்

Artist to be confirmedFaithHoly Spirit

Aayatha Jebam Seiya Belan Lyrics in Tamil & English

Chorus

ஆயத்த ஜெபம் செய்யப் பெலன் தாரும் சுவாமி!

அடைக்கலம் எனக்கு வேறில்லை தேவாவி

சரணங்கள்

Aayaththa jebam seyyap pelan thaarum suvaami!

Adaikkalam enakku vaerillai thaevaavi

Saranangal

Verse 1

சாத்தானால் சோதனை மெத்தவுண்டையா

சர்வாயுதம் தந்து காத்திடுமையா

Saaththaanaal sothanai meththavundaiyaa

Sarvaayutham thanthu kaaththidumaiyaa

Verse 2

சுருக்க நாளானதால் குதிக்கிறான் ஐயா!

சுரர் கதி இழந்த பேய்த் தூதன் தான் மெய்யாய்

Surukka naalaanathaal kuthikkiraan aiyaa!

Surar kathi izhantha paeyth thoothan thaan meyyaay

Verse 3

கேட்கிற வரமெல்லாம் கிருபையாய்த் தாரும்

கேடான மனம் நன்றாய் மாறிட வாரும்

Kaedkira varamellaam kirubaiyaayth thaarum

Kaedaana manam nandraay maarida vaarum

Verse 4

கருத்தான மனதுடன் ஒருமித்துப் பாடி

கனிவுடன் மன்றாட அருள் செய்யும் சுவாமி!

Karuththaana manathudan orumiththup paadi

Kanivudan mandraada arul seyyum suvaami!

Verse 5

இப்படியாகவே கேட்கும் மன்றாட்டை,

இயேசுவின் மூலமாய் ஏற்றுக்கொள் ஐயா!

Ippadiyaagavae kaedkum mandraattai,

Yesuvin moolamaay aetrukkol aiyaa!

Aayatha Jebam Seiya Belan PPT – PowerPoint Slides

Download ஆயத்த ஜெபம் செய்யப் பெலன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A