Aaviyin Kaniyai Kodungal Lyrics in Tamil & English
Chorus
ஆவியின் கனியைக் கொடுங்கள் அதையே தேவன்
ஆவலாய்த் தேடுகிறார் பாருங்கள்
சரணங்கள்
Aaviyin kaniyaik kodungal athaiyae thaevan
Aavalaayth thaedugiraar paarungal
Saranangal
Verse 1
பாவியே மாய்மால வேஷம் பண்ணுவது வெகுமோசம்
சாவு நினையாமல் வரும், சாபமும் தொடர்ந்துவரும் – ஆவி
Paaviyae maaymaala vaesham pannuvathu vegumosam
Saavu ninaiyaamal varum, saabamum thodarnthuvarum – aavi
Verse 2
எட்டியின் கனிகட்கிணை இயற்றுங் கருமங்களைத்
திட்டமுடனே துறந்து, திவ்விய செயல்புரிந்து – ஆவி
Ettiyin kanigadkinai iyatrung karumangalaith
Thittamudanae thuranthu, thivviya seyalpurinthu – aavi
Verse 3
எத்தனை காலமாயுனில் ஏற்றக் கனி தேடும் வல்ல
கர்த்தனேசுவின் தவணை கடந்தால் வரும் வேதனை – ஆவி
Eththanai kaalamaayunil aetrak kani thaedum valla
Karththanaesuvin thavanai kadanthaal varum vaethanai – aavi
Verse 4
வெட்டவே கோடாரி மரம் வேரிலிருந்து ஸ்திரம்
கெட்ட கனி கொடுப்பவர் திட்டமாய் வெட்டப்படுவர் – ஆவி
Vettavae kodaari maram vaerilirunthu sthiram
Ketta kani koduppavar thittamaay vettappaduvar – aavi
Verse 5
அன்புடன், சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயவு,
இன்ப நற்குணங்கள், சாந்தம், இச்சையடைக்கம், விஸ்வாசம் – ஆவி
Anpudan, santhosham, samaathaanam, porumai, thayavu,
Inpa narkunangal, saantham, ichaiyadaikkam, visvaasam – aavi
Aaviyin Kaniyai Kodungal PPT – PowerPoint Slides
Download ஆவியின் கனியைக் கொடுங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.