Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Abisheham Oottrum Analaga Maattum Lyricsஅபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும்

Artist to be confirmedHoly SpiritWorship

Abisheham Oottrum Analaga Maattum Lyrics in Tamil & English

Chorus

அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும்

ஆவியான தேவனே எங்கள் மீது வரும்

அசைவாடும் அசைவாடும்

ஆவியான தேவனே அசைவாடும் (×2)

Abishaegam ootrum analaaga maatrum

Aaviyaana thaevanae engal meethu varum

Asaivaadum asaivaadum

Aaviyaana thaevanae asaivaadum (×2)

Verse 1

வானந்திரம் வயல் வெளியாய் மாறணும்

வயல் வெளியோ காடாக ஆகணும்

ஆவியான தேவனே அசைவாடும் (×2)

Vaananthiram vayal veliyaay maaranum

Vayal veliyo kaadaaga aaganum

Aaviyaana thaevanae asaivaadum (×2)

Verse 2

கோணல்கள் நேராக மாறணும்

கரடுமுரடு சமமாக ஆகணும்

ஆவியான தேவனே அசைவாடும் (×2)

Konalkal naeraaga maaranum

Karadumuradu samamaaga aaganum

Aaviyaana thaevanae asaivaadum (×2)

Verse 3

உலர்ந்து போன எலும்புகள் உயிரடையணும்

காய்ந்து போன கோயில்கள் எல்லாம் துளிர்விடணும்

ஆவியான தேவனே அசைவாடும் (×2)

Ularnthu pona elumbugal uyiradaiyanum

Kaaynthu pona koyilkal ellaam thulirvidanum

Aaviyaana thaevanae asaivaadum (×2)

Verse 4

அந்த கார இருளெல்லாம் மாறணும்

உம் வெளிச்சம் உலகெங்கும் பரவணும்

ஆவியான தேவனே அசைவாடும் (×2)

Antha kaara irulellaam maaranum

Um velicham ulagengum paravanum

Aaviyaana thaevanae asaivaadum (×2)

Abisheham Oottrum Analaga Maattum PPT – PowerPoint Slides

Download அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A