Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Abishega Oliva Maram Lyricsஅபிஷேக ஒலிவ மரம்

Joseph AldrinFaithWorship

Abishega Oliva Maram Lyrics in Tamil & English

Chorus

அபிஷேக ஒலிவ மரம்

உம ஆலயத்தில் நடப்பட்டவன்

உம சமூகத்தில் வாழ்கின்றவன்

உம அன்பயே நம்புவன் – நான் உம்

Abishaega oliva maram

Uma aalayaththil nadappattavan

Uma samoogaththil vaazhkindravan

Uma anpayae nambuvan – naan um

Bridge

உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவு

உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் (×2)

நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்

நீரே என் ஜீவனின் பெலனானீர் (×2)

Um vasanam thaan pasi aatrum unavu

Um pirasannam thaan thaagam theerkkum thanneer (×2)

Neerae en velichamum meedpumaaneer

Neerae en jeevanin pelanaaneer (×2)

Verse 1

காப்பாற்றும் காவலர் நீரே

அயராது நீர் பாய்ச்சுவீரே – என்னை

என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே

எந்த சேதம் இன்றி காப்பவரே (×2)

Kaappaatrum kaavalar neerae

Ayaraathu neer paaychuveerae – ennai

En thaevaigal yaavaiyum santhippavarae

Entha saetham indri kaappavarae (×2)

Verse 2

பெலன் தரும் புகலிடம் நீரே

உம்மில் வேரூண்ட கிருபை செய்தீரே

மலர்ந்திடுவேன் நான் கனிகொடுப்பேன்

உலகம் எங்கும் நான் பெலன் கொடுப்பேன்

மலர்ந்திடுவேன் நான் கனிகொடுப்பேன்

உலகம் எங்கும் நான் பலன் கொடுப்பேன்

இந்த உலகம் எங்கும் உமக்காய் நான் பலன் கொடுப்பேன்

Pelan tharum pugalidam neerae

Ummil vaeroonda kirubai seytheerae

Malarnthiduvaen naan kanigoduppaen

Ulagam engum naan pelan koduppaen

Malarnthiduvaen naan kanigoduppaen

Ulagam engum naan palan koduppaen

Intha ulagam engum umakkaay naan palan koduppaen

Abishega Oliva Maram PPT – PowerPoint Slides

Download அபிஷேக ஒலிவ மரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Joseph Aldrin

More Tamil Christian songs starting with A