Adaikala Paraiyana Yesuvae Lyrics in Tamil & English
Chorus
அடைக்கலப் பாறையான இயேசுவே
அறனும் கோட்டையும் ஆன இயேசுவே (×2)
நீரே எனது வலிமை நீரே எனது பெருமை
நீரே எனது வாழ்வு இயேசையா (×2)
Adaikkalap paaraiyaana yesuvae
Aranum kottaiyum aana yesuvae (×2)
Neerae enathu valimai neerae enathu perumai
Neerae enathu vaazhvu yesaiyaa (×2)
Verse 1
தாயின் வயிற்றினிலே பாதுகாப்பு நீயல்லோ ஆண்டவரே (×2)
பிறப்பிலும் வாழ்விலும் நீரே எனக்கு ஆதாரம் நீயல்லவோ (×2)
எந்தன் ஆதாரம் நீயல்லவோ –அடைக்கல
Thaayin vayitrinilae paathugaappu neeyallo aandavarae (×2)
Pirappilum vaazhvilum neerae enakku aathaaram neeyallavo (×2)
Enthan aathaaram neeyallavo –adaikkala
Verse 2
போகும் வழியை விசாலமாக்கி என் எல்லையைப் பெரிதாக்கினீர் (×2)
உயரமான இடத்திலே என்னை நிறுத்தி மாண்புறச் செய்கின்றீரே (×2)
என்னை மாண்புறச் செய்கின்றீரே –அடைக்கல
Pogum vazhiyai visaalamaakki en ellaiyaip perithaakkineer (×2)
Uyaramaana idaththilae ennai niruththi maanpuras seykindreerae (×2)
Ennai maanpuras seykindreerae –adaikkala
Adaikala Paraiyana Yesuvae PPT – PowerPoint Slides
Download அடைக்கலப் பாறையான இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.