Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Adaikalam Adaikalam Yesuve Lyricsஅடைக்கலம் அடைக்கலம் இயேசுவே

Faith

Adaikalam Adaikalam Yesuve Lyrics in Tamil & English

Chorus

அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே

ஆபத்தில் அடைக்கலம் இயேசுவே

ஆறுதல் தருபவர் இயேசுவே

Adaikkalam adaikkalam yesuvae

Aabaththil adaikkalam yesuvae

Aaruthal tharubavar yesuvae

Verse 1

பாவிக்கு அடைக்கலம் இயேசுவே – கொடும்

பாதகர்க்கு அடைக்கலம் இயேசுவே

பாதை மாறி பயணம் செய்வோர்க்கும்

பரிசுத்த தேவனே அடைக்கலம் (×2)

தஞ்சமென்று எந்த (ஓ..ஓ..ஓ) வஞ்சகர் வந்தாலும் (×2)

தள்ளிடா இயேசுவே அடைக்கலம் (×2)

கெஞ்சிடும் மாந்தரை அஞ்சிடாதே என்று

கர்த்தரின் வார்த்தையே அடைக்கலம்

Paavikku adaikkalam yesuvae – kodum

Paathagarkku adaikkalam yesuvae

Paathai maari payanam seyvorkkum

Parisuththa thaevanae adaikkalam (×2)

Thanjsamendru entha (o..o..o) vanjsagar vanthaalum (×2)

Thallidaa yesuvae adaikkalam (×2)

Kenjsidum maantharai anjsidaathae endru

Karththarin vaarththaiyae adaikkalam

Verse 2

மண்ணுலகில் பிறந்த மனிதனுக்கு என்

மன்னவன் இயேசுதான் அடைக்கலம்

கண்ணீரை சிந்தியே கலங்குவோர்க்கு

கர்த்தரின் கிருபையே அடைக்கலம்

வஞ்சக சாத்தானின் வலையில் விழாமல்

நெஞ்சிலே அணைத்திடும் அடைக்கலம்

மிஞ்சிடும் பாரமா …. ஓ.ஓ.ஓ அஞ்சிட வேண்டாமே

தஞ்சமே இயேசு உன் அடைக்கலமே (×2)

கெஞ்சிடும் மாந்தரை அஞ்சிடாதே என்ற

கர்த்தரின் வார்த்தையே அடைக்கலம் – அடைக்கலம்;

Mannulagil pirantha manithanukku en

Mannavan yesuthaan adaikkalam

Kanneerai sinthiyae kalanguvorkku

Karththarin kirubaiyae adaikkalam

Vanjsaga saaththaanin valaiyil vizhaamal

Nenjsilae anaiththidum adaikkalam

Minjsidum paaramaa …. o.o.o anjsida vaendaamae

Thanjsamae yesu un adaikkalamae (×2)

Kenjsidum maantharai anjsidaathae endra

Karththarin vaarththaiyae adaikkalam – adaikkalam;

Verse 3

எத்தனைக் காலங்கள் நான் காத்திருந்தேன் என்

இயேசுவே உம்மை நான் காண்பதற்கு

ஏழை என் வாஞ்சைகள் தீர்ப்பவரே

ஏன் இன்னும் தாமதம் நானாறியேன்

காலங்கள் மாறலாம் ஆ…ஆ..

கவலைகள் தீரலாம்

கர்த்தரின் கரத்தினில் நானிருந்தால்

உம்மிடம் வருவோரைத் தள்ளிடமாட்டீரே

உம்மைப் போல் அடைக்கலம் எவருமில்லை

Eththanaik kaalangal naan kaaththirunthaen en

Yesuvae ummai naan kaanpatharku

Aezhai en vaanjsaigal theerppavarae

Aen innum thaamatham naanaariyaen

Kaalangal maaralaam aa…aa..

Kavalaigal theeralaam

Karththarin karaththinil naanirunthaal

Ummidam varuvoraith thallidamaatteerae

Ummaip pol adaikkalam evarumillai

Adaikalam Adaikalam Yesuve PPT – PowerPoint Slides

Download அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Adaikalam Adaikalam Yesuve meaning பாடலின் பொருள்

chorus

The chorus calls Jesus our refuge, again and again. He is a shelter in times of danger and the one who gives comfort.

இயேசுவே ஆபத்தில் அடைக்கலமும் ஆறுதலும் தருபவர்.

verse

Jesus is a refuge for sinners and even for the worst wrongdoers, and the holy God shelters those who have strayed from the right path. Whoever comes to Him for shelter, even a deceiver, He will not turn away. The Lord's word, which tells those who plead with Him not to fear, is itself a refuge.

பாவிகளையும் வழிதவறியவர்களையும் தள்ளாமல் இயேசு அடைக்கலம் தருகிறார்.

verse

For every person born on earth, Jesus the singer's King is the refuge, and the Lord's grace shelters those who weep and are troubled. He holds us close to His heart so we do not fall into Satan's deceitful net. So do not fear any overwhelming burden, because Jesus and His word, which says "do not fear," are your refuge.

கண்ணீரிலும் பாரத்திலும் இயேசுவும் அவர் வார்த்தையும் நமக்கு அடைக்கலம், பயப்பட வேண்டாம்.

verse

The singer tells Jesus how long they have waited to see Him, the one who fulfils a poor person's longings, and asks why He still delays. Times may change and worries may end, but the singer is safe in the Lord's hand. Jesus never turns away anyone who comes to Him, and there is no refuge like Him.

இயேசுவைக் காண ஏங்கிக் காத்திருக்கிறேன், அவரைப் போல அடைக்கலம் வேறு இல்லை.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with A