Adaikkapatta kathavugal marupadiyum thirakkum Lyrics in Tamil & English
Chorus
அடைக்கப்பட்ட கதவுகள் மறுபடியும் திறக்கும்
மூடப்பட்ட வாசல் எல்லாம் முன்னேற துடிக்கும் (×2)
ஜெபமே உந்தன் ஜெயமே (×2)
எல்லாவற்றையும் செய்து முடிக்கும் (×2)
Adaikkappatta kathavugal marubadiyum thirakkum
Moodappatta vaasal ellaam munnaera thudikkum (×2)
Jebamae unthan jeyamae (×2)
Ellaavatraiyum seythu mudikkum (×2)
Verse 1
மனிதர்கள் சூழ்ச்சி செய்து கதவை அடைக்கலாம்!
மன்னவன் இயேசு உண்டு திறப்பதற்கு (×2)
உன்னை வெறுத்தவர்கள், வந்து நிற்கும் வாசலாய் (×2)
நீ மாறுவது நிச்சயம்,
உன் விடுதலை சத்தியம் (×2)
Manitharkal soozhchi seythu kathavai adaikkalaam!
Mannavan yesu undu thirappatharku (×2)
Unnai veruththavarkal, vanthu nirkum vaasalaay (×2)
Nee maaruvathu nichayam,
Un viduthalai saththiyam (×2)
Verse 2
உடைத்திட பலருண்டு,
உருவாக்க யார் உண்டு (×2)
சதி செய்து தூற்றிட உலகம் (உறவும்) உண்டு (×2)
உனக்கு குறித்ததை தடுத்திட முடியுமா (×2)
முடங்கிய உன் வாழ்க்கை மூலைக்கல்லாய் மாறுமே (×2)
Udaiththida palarundu,
Uruvaakka yaar undu (×2)
Sathi seythu thootrida ulagam (uravum) undu (×2)
Unakku kuriththathai thaduththida mudiyumaa (×2)
Mudangiya un vaazhkkai moolaikkallaay maarumae (×2)
Verse 3
எல்லாமே எதிராக போனாலும்
சூழ்நிலை தோல்விப் போல தெரிந்தாலும் (×2)
வனாந்திர வாழ்க்கை எல்லாம் வயலாய் மாறிடும் (×2)
நிச்சயம் உயர்த்திடும், செழிப்பாய் வளர்ந்திடும் (×2)
Ellaamae ethiraaga ponaalum
Soozhnilai tholvip pola therinthaalum (×2)
Vanaanthira vaazhkkai ellaam vayalaay maaridum (×2)
Nichayam uyarththidum, sezhippaay valarnthidum (×2)
Adaikkapatta kathavugal marupadiyum thirakkum PPT – PowerPoint Slides
Download அடைக்கப்பட்ட கதவுகள் மறுபடியும் திறக்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.