Adikaalai Nearam Aandavarai Lyrics in Tamil & English
Chorus
அதிகாலை நேரம்
ஆண்டவரை துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்திடுவேன் (×2)
Athigaalai naeram
Aandavarai thuthippaen
Thuthippaen thuthippaen
Thuthiththiduvaen (×2)
Verse 1
இரவெல்லாம் பாதுகாத்த
இரக்கத்தின் தேவனை – துதிப்பேன்
Iravellaam paathugaaththa
Irakkaththin thaevanai – thuthippaen
Verse 2
பகல் எல்லாம் பாதுகாக்கும்
பரலோக தேவனை – துதிப்பேன்
Pagal ellaam paathugaakkum
Paraloga thaevanai – thuthippaen
Verse 3
உடன் இருந்து வழி நடத்தும்
உன்னத தேவனை – துதிப்பேன்
Udan irunthu vazhi nadaththum
Unnatha thaevanai – thuthippaen
Verse 4
சிங்கங்களின் கெபியினிலே
காத்திட்ட தேவனை – துதிப்பேன்
Singangalin kebiyinilae
Kaaththitta thaevanai – thuthippaen
Verse 5
அக்கினி ல் அழியாமல்
அணைத்திட்ட தேவனை – துதிப்பேன்
Akkini l azhiyaamal
Anaiththitta thaevanai – thuthippaen
Adikaalai Nearam Aandavarai PPT – PowerPoint Slides
Download அதிகாலை நேரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.