Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Adisayame Aacharyame Lyricsஅதிசயமே ஆச்சரியமே

FaithPraise

Adisayame Aacharyame Lyrics in Tamil & English

Chorus

அதிசயமே ஆச்சரியமே ஆண்டவர் உம் வழிநடத்துதலே (×2)

நன்மையினாலும் கிருபையினாலும் ஆசீர்வதிப்பவரே (×2)

Athisayamae aachariyamae aandavar um vazhinadaththuthalae (×2)

Nanmaiyinaalum kirubaiyinaalum aaseervathippavarae (×2)

Bridge

அநித்தியமான வழிதனிலே நடந்திடாமல் எம்மை காத்திடுமே (×2)

யேகோவாயீரே எம் தேவைகளை நாளும் சந்திப்பீரே (×2)

Aniththiyamaana vazhithanilae nadanthidaamal emmai kaaththidumae (×2)

Yaegovaayeerae em thaevaigalai naalum santhippeerae (×2)

Verse 1

பிலேயாமை போல உலகத்திற்காய்

உன்னத மேன்மையை இழந்திடாமல் (×2)

உலகத்தை வெறுத்து உம் வழியினிலே

சிலுவையை சுமக்கணுமே (×2)

Pilaeyaamai pola ulagaththirkaay

Unnatha maenmaiyai izhanthidaamal (×2)

Ulagaththai veruththu um vazhiyinilae

Siluvaiyai sumakkanumae (×2)

Chorus

அதிசயமே ஆச்சரியமே

ஆண்டவர் உம் வழிநடத்துதலே (×2)

நன்மையினாலும் கிருபையினாலும்

ஆசீர்வதிப்பவரே (×2)

Athisayamae aachariyamae

Aandavar um vazhinadaththuthalae (×2)

Nanmaiyinaalum kirubaiyinaalum

Aaseervathippavarae (×2)

Adisayame Aacharyame PPT – PowerPoint Slides

Download அதிசயமே ஆச்சரியமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Adisayame Aacharyame meaning பாடலின் பொருள்

chorus

The singer marvels at the Lord's guidance, calling it a wonder and an amazement. God is praised as the one who blesses with goodness and grace.

ஆண்டவரின் வழிநடத்துதல் அதிசயமானது; அவர் நன்மையாலும் கிருபையாலும் ஆசீர்வதிக்கிறார்.

bridge

A prayer asking God to keep His people from walking on a passing, fleeting path. He is addressed as Jehovah Jireh, the Lord who provides, who meets their needs every day.

நிலையற்ற வழியில் நடக்காமல் காத்து, யேகோவாயீரே தேவன் தினமும் எங்கள் தேவைகளை சந்திக்கிறார்.

verse

Recalling Balaam, who was drawn by worldly gain, the singer resolves not to lose the high calling for the sake of the world. Instead, they want to turn from the world and carry the cross on God's way.

பிலேயாமைப் போல உலகத்துக்காக மேன்மையை இழக்காமல், உலகை வெறுத்து சிலுவையை சுமந்து தேவ வழியில் நடக்க வேண்டும்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with A