Adisaya Devan Thunai Iruppar Lyrics in Tamil & English
Chorus
அதிசய தேவன் துணையிருப்பார்
அனுதினம் உன்னை காத்திடுவார்
இவ்வேளையிலே நன்றியுடனே
இன்ப கீதம் பாடி மகிழ்ந்திடுவாய்
Athisaya thaevan thunaiyiruppaar
Anuthinam unnai kaaththiduvaar
Ivvaelaiyilae nandriyudanae
Inpa keetham paadi magizhnthiduvaay
Verse 1
உன்னையே பேர் சொல்லி அழைத்தவர்
அன்புடனே உன்னை மீட்டவர்
என்றுமாய் நீ என்னுடையவன் (×2)
என்றே அன்பாய் கூறுபவரே
Unnaiyae paer solli azhaiththavar
Anpudanae unnai meettavar
Endrumaay nee ennudaiyavan (×2)
Endrae anpaay koorubavarae
Verse 2
எதிர்வரும் காலத்தில் அவர் கரம்
அதிசயமாய் உன்னை தாங்கிடும்
மதி நிறைந்தே அவரை துதிப்பாய் (×2)
புது ஆண்டிதில் புதுமை காண்பாய்
Ethirvarum kaalaththil avar karam
Athisayamaay unnai thaangidum
Mathi nirainthae avarai thuthippaay (×2)
Puthu aandithil puthumai kaanpaay
Adisaya Devan Thunai Iruppar PPT – PowerPoint Slides
Download அதிசய தேவன் துணையிருப்பார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.