Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Adhisayangal Seiyum Dhevanai Lyricsஅதிசயங்கள் செய்யும் தேவனை

Ravikumar RajaduraiWorshipPraiseFaith

Adhisayangal Seiyum Dhevanai Lyrics in Tamil & English

Chorus

அதிசயங்கள் செய்யும் தேவனை

ஆராதிப்போம் வாருங்கள்

அற்புதங்கள் செய்யும் தேவனை

நாம் ஆராதிப்போம் வாருங்கள் (×2)

Athisayangal seyyum thaevanai

Aaraathippom vaarungal

Arputhangal seyyum thaevanai

Naam aaraathippom vaarungal (×2)

Chorus

வாருங்கள் வாருங்கள்

நாம் ஆராதிப்போம் வாருங்கள் (×2)

Vaarungal vaarungal

Naam aaraathippom vaarungal (×2)

Bridge

ஆதியிலே அற்புதம் செய்தார் இன்னும்

அவர் அற்புதம் செய்வார் (×2)

Aathiyilae arputham seythaar innum

Avar arputham seyvaar (×2)

Verse 1

செங்கடளை பிரித்திட செய்தார்

யோர்தானை குவியளாக்கினார் (×2)

Sengadalai piriththida seythaar

Yorthaanai kuviyalaakkinaar (×2)

Verse 2

மாராவை மதுரமாக்கினார்

எதிரிகளை தோர்க்கடித்தார் (×2)

Maaraavai mathuramaakkinaar

Ethirigalai thorkkadiththaar (×2)

Verse 3

வியாதிகளை குணமாக்கினார்

சாபங்களை உடைத்தெரிந்தார் (×2)

Viyaathigalai kunamaakkinaar

Saabangalai udaiththerinthaar (×2)

Adhisayangal Seiyum Dhevanai PPT – PowerPoint Slides

Download அதிசயங்கள் செய்யும் தேவனை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ravikumar Rajadurai

More Tamil Christian songs starting with A