Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aditha Karam Unnai Lyricsஅடித்த கரம் உன்னைத் தேற்றிடும்

Artist to be confirmedFaithHealing

Aditha Karam Unnai Lyrics in Tamil & English

Chorus

அடித்த கரம் உன்னைத் தேற்றிடும்

அன்பின் ஜனமே கலங்காதே

ஆறுதல் உன்னை நிரப்பிடும்

இலங்கை ஜனமே திகையாதே

இமைப்பொழுதும் உன்னை மறந்த தேவன்

இனிமேலும் உன்னை மறப்பதில்லை (×2)

Adiththa karam unnaith thaetridum

Anpin janamae kalangaathae

Aaruthal unnai nirappidum

Ilangai janamae thigaiyaathae

Imaippozhuthum unnai marantha thaevan

Inimaelum unnai marappathillai (×2)

Verse 1

அகதியாய்ப் போன ஜனங்களெல்லாம்

மீண்டும் வீடு வருகின்றதை

எனது கண்கள் பார்க்கின்றதே

எனது வாஞ்சை பெருகின்றதே (×2)

Agathiyaayp pona janangalellaam

Meendum veedu varugindrathai

Enathu kangal paarkkindrathae

Enathu vaanjsai perugindrathae (×2)

Verse 2

உலர்ந்துபோன எலும்பு எல்லாம்

உயிர்பெற்று சேனையாய் எழுந்ததுபோல்

அழிந்த ஜனங்கள் எழும்பட்டுமே

தேசம் ஜனங்களால் நிறையட்டுமே (நிரம்பட்டுமே) (×2)

Ularnthubona elumbu ellaam

Uyirpetru saenaiyaay ezhunthathubol

Azhintha janangal ezhumbattumae

Thaesam janangalaal niraiyattumae (nirambattumae) (×2)

Verse 3

பாழாய்ப்போன கிராமம் எல்லாம்

மகிமை நிறைந்த பட்டணங்களாய்

மாறும் நேரம் வருகின்றதே

மன்னவன் இயேசு மாற்றுகின்றார் (×2)

Paazhaayppona kiraamam ellaam

Magimai niraintha pattanangalaay

Maarum naeram varugindrathae

Mannavan yesu maatrugindraar (×2)

Aditha Karam Unnai PPT – PowerPoint Slides

Download அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A