Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aelaikku Pangaalaraam Lyricsஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம்

Artist to be confirmedPraiseCross

Aelaikku Pangaalaraam Lyrics in Tamil & English

Chorus

ஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம்

ஏசு என்னும் திருமகனாம் இதயத்திலே வாழ்பவராம்

Aezhaikku pangaalaraam paavikku ratchagaraam

Aesu ennum thirumaganaam ithayaththilae vaazhpavaraam

Verse 1

மரியாள் வளர்த்த மைந்தன் மனித தெய்வம் அவதரித்தார்

மாடுகட்டும் தொழுவத்திலே மாணிக்கம் பிறந்ததம்மா

அந்தி வானம் சிவக்குதம்மா அல்லி மலர் சிரிக்குதம்மா

ஆண்டவராம் இயேசு பிரான் அன்பு மணம் மணக்குதம்மா

Mariyaal valarththa mainthan manitha theyvam avathariththaar

Maadugattum thozhuvaththilae maanikkam piranthathammaa

Anthi vaanam sivakkuthammaa alli malar sirikkuthammaa

Aandavaraam yesu piraan anpu manam manakkuthammaa

Verse 2

முள்முடி சூட்டி வந்த முதல் தலைவன் இயேசுவுக்கு

கல்வாரி சிலுவையிலே காயம் பட வைத்தனரே

உயிர் மரித்தெழுந்த எங்கள் உத்தமரே இயேசு ஐயா

நீர் இன்றி உலகத்திலே நீதி தெய்வம் வேறு உண்டோ?

Mulmudi sootti vantha muthal thalaivan yesuvukku

Kalvaari siluvaiyilae kaayam pada vaiththanarae

Uyir mariththezhuntha engal uththamarae yesu aiyaa

Neer indri ulagaththilae neethi theyvam vaeru undo?

Aelaikku Pangaalaraam PPT – PowerPoint Slides

Download ஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A