Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Amaithi Thaedi Alaiyum Nenjamae Lyricsஅமைதி தேடி அலையும் நெஞ்சமே

Artist to be confirmedFaithPraise

Amaithi Thaedi Alaiyum Nenjamae Lyrics in Tamil & English

Chorus

அமைதி தேடி அலையும் நெஞ்சமே

அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே (×2)

நிலையான சொந்தம் நீங்காத பந்தம் (×2)

அவரின்றி வேறில்லையே

Amaithi thaedi alaiyum nenjsamae

Anaiththum ingu avaril thanjsamae (×2)

Nilaiyaana sontham neengaatha pantham (×2)

Avarindri vaerillaiyae

Bridge

போற்றுவேன் என் தேவனைப் பறைசாற்றுவேன்

என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே (×2)

Potruvaen en thaevanaip paraisaatruvaen

En naathanai ennaalumae en vaazhvilae (×2)

Verse 1

காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து

அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே (×2)

Kaadu maedu pallam endru kaalkal sornthu

Alaintha aadu naaduthae athu thaeduthae (×2)

Verse 2

இறைவனே என் இதயமே இந்த இயற்கையின்

நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே (×2)

Iraivanae en ithayamae intha iyarkaiyin

Nal iyakkamae en thaevanae en thalaivanae (×2)

Verse 3

பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய்

என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே (×2)

Paranthu virintha ulagam padaiththu sirantha padaippaay

Ennaik kanda thaevanae en jeevanae (×2)

Amaithi Thaedi Alaiyum Nenjamae PPT – PowerPoint Slides

Download அமைதி தேடி அலையும் நெஞ்சமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A