Anbe Maarida Thiru Anbe Lyrics in Tamil & English
Chorus
அன்பே மாறிடா திரு அன்பே – என்னைத்
தாங்கிடும் தேவன்பே
Anpae maaridaa thiru anpae – ennaith
Thaangidum thaevanpae
Verse 1
மாளும் வேளை எனையும் தேடின அன்பே
மயங்கிய அன்பே, அணைத்த பேரன்பே
செலுத்துவேன் துதியுமக்கே – மாறிடா
Maalum vaelai enaiyum thaedina anpae
Mayangiya anpae, anaiththa paeranpae
Seluththuvaen thuthiyumakkae – maaridaa
Verse 2
பாதுகாத்தீர் அரசே, இது வரையெனையும்
பயங்கர துன்பம் பல்கி வந்தாலும்
தாங்கினீர் அன்பினாலே – மாறிடா
Paathugaaththeer arasae, ithu varaiyenaiyum
Payangara thunpam palki vanthaalum
Thaangineer anpinaalae – maaridaa
Verse 3
சோரும் போதும் எனக்கும் திருமுகங்காட்டி
சொல் தவறாது சொந்தம் பாராட்டி
ஜொலித்திட ஜெயமளித்தீர் – மாறிடா
Sorum pothum enakkum thirumugangaatti
Sol thavaraathu sontham paaraatti
Joliththida jeyamaliththeer – maaridaa
Verse 4
ஆழம் நீளம் உயரம் அன்பதின் அகலம்
அறிந்திடற்காயோ அழைத்தீரென் அன்பே
ஆச்சரியமே களிப்பேன் – மாறிடா
Aazham neelam uyaram anpathin agalam
Arinthidarkaayo azhaiththeeren anpae
Aachariyamae kalippaen – maaridaa
Verse 5
பொங்குதே யென்னி தயம் புது ரசத்தாலே
போற்றுவேன் நாதா யாதொன்று மியலேன்
தோத்திரம், தோத்திரமே – மாறிடா
Ponguthae yenni thayam puthu rasaththaalae
Potruvaen naathaa yaathondru miyalaen
Thoththiram, thoththiramae – maaridaa
Anbe Maarida Thiru Anbe PPT – PowerPoint Slides
Download அன்பே மாறிடா திரு அன்பே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.