Anbe Pirathanam Lyrics in Tamil & English
Chorus
அன்பே பிரதானம் – சகோதர
சரணங்கள்
Anpae pirathaanam – sagothara
Saranangal
Verse 1
பண்புறு ஞானம் – பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் – இவைகளிலெல்லாம்
Panpuru njaanam – parama nambikkai
Inpa visvaasam – ivaigalilellaam
Verse 2
பலபல பாஷை – படித்தறிந்தாலும்
கலகல வென்னும் – கைம்மணியாமே
Palabala paashai – padiththarinthaalum
Kalagala vennum – kaimmaniyaamae
Verse 3
என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்
அன்பிலையானால் – அதிற்பயனில்லை
En porul yaavum – eenthaliththaalum
Anpilaiyaanaal – athirpayanillai
Verse 4
துணிவுடனுடலைச் – சுடக்கொடுத்தாலும்
பணிய வன்பிலாற் – பயனதிலில்லை
Thunivudanudalais – sudakkoduththaalum
Paniya vanpilaar – payanathilillai
Verse 5
சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்
போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள
Saanthamum thayavum – sagala narkunamum
Pontha saththiyamum – porumaiyumulla
Verse 6
புகழிறுமாப்பு – பொழிவு பொறாமை
பகையநியாயப் – பாவமுஞ் செய்யா
Pugazhirumaappu – pozhivu poraamai
Pagaiyaniyaayap – paavamunj seyyaa
Verse 7
சினமடையாது – தீங்கு முன்னாது
தினமழியாது தீமை தராது
Sinamadaiyaathu – theengu munnaathu
Thinamazhiyaathu theemai tharaathu
Verse 8
சகலமுந் தாங்கும் – சகலமும் நம்பும்
மிகைப்பட வென்றும் – மேன்மை பெற்றோங்கும்
அன்பே பிரதானம் சகோதர
பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம்
பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகல வென்னும் கைம்மணியாமே
என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
பணிய அன்பில்லால் பயனதிலில்லை
சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள
புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா
சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது தீமை செய்யாது
சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்
Sagalamun thaangum – sagalamum nambum
Migaippada vendrum – maenmai petrongum
Anpae pirathaanam sagothara
Panpuru njaanam parama nambikkai
Inpa visvaasam ivaigali lellaam
Palabala paashai padiththarinthaalum
Kalagala vennum kaimmaniyaamae
En porul yaavum eenthaliththaalum
Paniya anpillaal payanathilillai
Saanthamum thayavum sagala narkunamum
Pontha saththiyamum porumaiyumulla
Pugazhiru maappu pozhivu poraamai
Pagaiya niyaayap paavamunj seyyaa
Sinamadaiyaathu theengu munnaathu
Thinamazhiyaathu theemai seyyaathu
Sagalamun thaangum sagalamum nambum
Migaibada vendrum maenmai petrongum
Anbe Pirathanam PPT – PowerPoint Slides
Download அன்பே பிரதானம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.