Anbe Peariyathu Anbe Siranthathu Lyrics in Tamil & English
Chorus
அன்பே பெரியது அன்பே சிறந்தது
அன்பே யாவிலும் பெரியது (×2)
சரணங்கள்
Anpae periyathu anpae siranthathu
Anpae yaavilum periyathu (×2)
Saranangal
Verse 1
பாவத்திலிருந்து நம்மை மீட்டிட
பரிசுத்தர் இயேசு ஜீவன் தந்தாரே (×2)
இந்த அன்பு பெரியது
இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது
Paavaththilirunthu nammai meettida
Parisuththar yesu jeevan thanthaarae (×2)
Intha anpu periyathu
Intha anpu siranthathu (2) – anpae periyathu
Verse 2
சிலுவையில் தன்னை ஈந்த அன்புதான்
அயலானை நேசிக்க உன்னை ஏவுதே (×2)
இந்த அன்பு பெரியது
இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது
Siluvaiyil thannai eentha anputhaan
Ayalaanai naesikka unnai aevuthae (×2)
Intha anpu periyathu
Intha anpu siranthathu (2) – anpae periyathu
Verse 3
ஒருக்காலும் ஒழியாத தேவ அன்பையே
மறக்காமல் கூறிடு பாரெங்கிலும் (×2)
இந்த அன்பு பெரியது
இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது
Orukkaalum ozhiyaatha thaeva anpaiyae
Marakkaamal kooridu paarengilum (×2)
Intha anpu periyathu
Intha anpu siranthathu (2) – anpae periyathu
Anbe Peariyathu Anbe Siranthathu PPT – PowerPoint Slides
Download அன்பே பெரியது அன்பே சிறந்தது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.