Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anbilum Melana Anbu Lyricsஅன்பிலும் மேலான அன்பு

Artist to be confirmedWorshipCrossThanksgiving

Anbilum Melana Anbu Lyrics in Tamil & English

Chorus

அன்பிலும் மேலான அன்பு உங்க அன்பு தானையா

இரக்கத்தில் மேலான இரக்கம் உங்க இரக்கம் தானையா (×2)

Anpilum maelaana anpu unga anpu thaanaiyaa

Irakkaththil maelaana irakkam unga irakkam thaanaiyaa (×2)

Bridge

கல்வாரி அன்பை நினைத்தால் கண்ணீரும் தானாய் வருதே

எனக்காக செய்ததை நினைத்தால்

உள்ளமே உடையுதையா (×2)

Kalvaari anpai ninaiththaal kanneerum thaanaay varuthae

Enakkaaga seythathai ninaiththaal

Ullamae udaiyuthaiyaa (×2)

Chorus

அல்லேலூயா ஆராதிப்பேன்

வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே (×2)

Allaelooyaa aaraathippaen

Vaazhnaalellaam ummaimattumae (×2)

Verse 1

(1)

எத்தனையோ குறைகளையே வாழ்நாளில் கண்டு வந்தேன்

குறைகளெல்லாம் கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கிவருகின்றீர் (×2)

வாஞ்சையாய் இருப்பதாலே விடுதலையாக்கினீரே

நாமத்தை அறிந்ததாலே உயர்ந்த அடைக்கலம் தந்தீர் (×2)

(1)

Eththanaiyo kuraigalaiyae vaazhnaalil kandu vanthaen

Kuraigalellaam kiristhuvukkul niraivaakkivarugindreer (×2)

Vaanjsaiyaay iruppathaalae viduthalaiyaakkineerae

Naamaththai arinthathaalae uyarntha adaikkalam thantheer (×2)

Chorus

அல்லேலூயா ஆராதிப்பேன்

வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே (×2)

Allaelooyaa aaraathippaen

Vaazhnaalellaam ummaimattumae (×2)

Verse 2

(2)

கோபமோ இமைப்பொழுது இரக்கமோ

ஆயிரம் தலைமுறை

தோலுடையை அகற்றிவிட்டீர்

மகிமையாலே அலங்கரித்தீர் (×2)

ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மைகளை

தொடரச்செய்தீர் உயிரோடு இருக்கும்வரை

கிருபைகளைப் பெருகச்செய்தீர் (×2)

(2)

Kobamo imaippozhuthu irakkamo

Aayiram thalaimurai

Tholudaiyai agatrivitteer

Magimaiyaalae alangariththeer (×2)

Jeevanulla naadkalellaam nanmaigalai

Thodaracheytheer uyirodu irukkumvarai

Kirubaigalaip perugacheytheer (×2)

Chorus

அல்லேலூயா ஆராதிப்பேன்

வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே 2-

அன்பிலும் மேலான அன்பு உங்க அன்பு தானையா (×2)

இரக்கத்தில் மேலான இரக்கம் உங்க இரக்கம் தானையா (×2)

Allaelooyaa aaraathippaen

Vaazhnaalellaam ummaimattumae 2-

Anpilum maelaana anpu unga anpu thaanaiyaa (×2)

Irakkaththil maelaana irakkam unga irakkam thaanaiyaa (×2)

Anbilum Melana Anbu PPT – PowerPoint Slides

Download அன்பிலும் மேலான அன்பு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A