Anbilae Pooranarae Lyrics in Tamil & English
Chorus
அன்பிலே பூரணரே – எங்கள்
ஆனந்த ரூபா அதிசய ராஜா
Anpilae pooranarae – engal
Aanantha roobaa athisaya raajaa
Bridge
அழகில் சிறந்தோனே – எங்கள்
ஆசையின் கோமானே
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அந்நியராம் ஏமை அழைத்தணைத்தீரே
சரணங்கள்
Azhagil siranthonae – engal
Aasaiyin komaanae
Aa! aanantham aa! aanantham
Anniyaraam aemai azhaiththanaiththeerae
Saranangal
Verse 1
காத்தீரே கருணையுடன் – எம்
கலக்கங்கள் நீக்கிக் கனிவுடன் தூக்கிக்
கதியில்லா ஏழைகளின் – பெரும்
கவலைகளைப் போக்கி
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
ஆறுதலளித்தீர் அனுதினம் துதிப்பேன்
Kaaththeerae karunaiyudan – em
Kalakkangal neekkik kanivudan thookkik
Kathiyillaa aezhaigalin – perum
Kavalaigalaip pokki
Aa! aanantham aa! aanantham
Aaruthalaliththeer anuthinam thuthippaen
Verse 2
ஆனந்தம் ஆனந்தமே உம்
ஆருயிர் ஈந்திர் அவனியில் வந்தீர்
அலகைதனை வென்றீர் அவன்
அடிமைகளை மீட்டீர்
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடுவோம்
Aanantham aananthamae um
Aaruyir eenthir avaniyil vantheer
Alagaithanai vendreer avan
Adimaigalai meetteer
Aa! aanantham aa! aanantham
Allaelooyaa paadi agamagizhnthiduvom
Verse 3
கோடையில் குளிர்தருவே – கடும்
வாடையின் மறைவே ஏழையின் உறவே
கூடுவோம் திருப்பாதம் – தினம்
பாடுவோரும் அவர் கீதம்
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அன்பே, இன்பமே, அன்னையின் மேலாய்
Kodaiyil kulirtharuvae – kadum
Vaadaiyin maraivae aezhaiyin uravae
Kooduvom thiruppaatham – thinam
Paaduvorum avar keetham
Aa! aanantham aa! aanantham
Anpae, inpamae, annaiyin maelaay
Verse 4
நித்திய பரிசுத்தரே – உம்
வருகையில் அடியாரைப் பரிசுத்ம் செய்யும்
உத்தம ஜீவிகளாய் நல்
நித்திய வாழ்வினிலே
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அல்லேலூயா கீதம் பாடி மகிழ்வோம்
Niththiya parisuththarae – um
Varugaiyil adiyaaraip parisuthm seyyum
Uththama jeevigalaay nal
Niththiya vaazhvinilae
Aa! aanantham aa! aanantham
Allaelooyaa keetham paadi magizhvom
Verse 5
தோத்திரம் துதியுமக்கே – தேவ
அன்பின் ஆழம் அறிந்து புகழ்வோம்
ஆயத்தமுள்ளோர்க்கே நீர்
அருணோதயமாவீர்
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடுவோம்
Thoththiram thuthiyumakkae – thaeva
Anpin aazham arinthu pugazhvom
Aayaththamullorkkae neer
Arunothayamaaveer
Aa! aanantham aa! aanantham
Allaelooyaa paadi agamagizhnthiduvom
Anbilae Pooranarae PPT – PowerPoint Slides
Download அன்பிலே பூரணரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.