Anbin Devan Yesu Unnai Azhaikirar Lyrics in Tamil & English
Chorus
அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார்
அவரின் குரலைக் கேட்ட பின்னும் தயக்கமேன்
கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
கவலையேன் கலக்கமேன் கர்த்தர் இயேசு அழைக்கிறார்
உன்னை எண்ணி உள்ளம் நொந்து அணைக்க இயேசு துடிக்கிறார்
Anpin thaevan yesu unnai azhaikkiraar
Avarin kuralaik kaetta pinnum thayakkamaen
Kalvaariyin maettinil kalangum karththar undallo
Kavalaiyaen kalakkamaen karththar yesu azhaikkiraar
Unnai enni ullam nonthu anaikka yesu thudikkiraar
Verse 1
மனிதர்கள் அன்பு மாறலாம்
மறைவாக தீது பேசலாம்
அன்பு காணா இதயமே
அன்பின் தேவனை அண்டிக்கொள்
Manitharkal anpu maaralaam
Maraivaaga theethu paesalaam
Anpu kaanaa ithayamae
Anpin thaevanai andikkol
Verse 2
வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
கலங்காதே – மன்னன் இயேசு பார்
Viyaathigal thollaigal tholviyo
Vaazhkkaiyil enna aekkamo
Kanneerthaan unthan padukkaiyo
Kalangaathae – mannan yesu paar
Verse 3
வேலை வசதிகள் இல்லையோ
வீட்டினில் வறுமை தொல்லையோ
மரண பயமும் நெருங்குதே
மரணம் வென்ற இயேசு பார்
Vaelai vasathigal illaiyo
Veettinil varumai thollaiyo
Marana payamum nerunguthae
Maranam vendra yesu paar
Anbin Devan Yesu Unnai Azhaikirar PPT – PowerPoint Slides
Download அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.