Anbin Uruvilae Siru Malalai Vadivilae Lyrics in Tamil & English
Chorus
அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே
மார்கழி குளிரிலே ஏழை மனிதராய் வந்தாரே
வாருங்கள் வாருங்கள் பாலனை பாருங்கள்
பாடுங்கள் பாடுங்கள் புது பாட்டு பாடுங்கள் (×2)
Anpin uruvilae siru mazhalai vadivilae
Maarkazhi kulirilae aezhai manitharaay vanthaarae
Vaarungal vaarungal paalanai paarungal
Paadungal paadungal puthu paattu paadungal (×2)
Verse 1
விண்ணை ஆளும் மன்னன் இயேசு
நம்மை மீட்க மண்ணில் வந்தார்
வான தூதர் செய்தி சொல்ல
இடையர்களும் கானம் பாட (×2)
ஜோதியாய் அங்கு தோன்ற
விண்ணவர் மகிழ்ந்து பாட (×2)
Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas (×2)
Vinnai aalum mannan yesu
Nammai meedka mannil vanthaar
Vaana thoothar seythi solla
Idaiyarkalum kaanam paada (×2)
Jothiyaay angu thondra
Vinnavar magizhnthu paada (×2)
Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas (×2)
Verse 2
தந்தையான விந்தை தேவன்
தன் பிள்ளையை நமக்கு தந்தார்
பாவியான மனிதர்க்காக
பாவம் போக்க பாரில் வந்தார் (×2)
நட்சத்திரம் வானில் தோன்ற
இயேசு பிறப்பை நமக்கு சொல்ல (×2)
Thanthaiyaana vinthai thaevan
Than pillaiyai namakku thanthaar
Paaviyaana manitharkkaaga
Paavam pokka paaril vanthaar (×2)
Natchaththiram vaanil thondra
Yesu pirappai namakku solla (×2)
Anbin Uruvilae Siru Malalai Vadivilae PPT – PowerPoint Slides
Download அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.