Anbinil Pirantha Iragulam Namae Lyrics in Tamil & English
Chorus
அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே (×2)
Anpinil pirantha iraigulam naamae
Anpinaik kaaththu aram valarppomae (×2)
Verse 1
ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் (×2)
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் (×2)
பரிவுள்ள இறைவனின் திருவுளம் காண்போம்
Oru manaththoraay anaivarum vaazhvom
Arul oli veesum oru vazhi povom (×2)
Pirivinai maayththu thirumarai kaappom (×2)
Parivulla iraivanin thiruvulam kaanpom
Verse 2
பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனித பேரன்பை (×2)
பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் (×2)
பிறரையும் நம்மைப் போல் நினைத்திட வேண்டும்
Pirappilum yesu irappilum kaatti
Perumai seythaarae punitha paeranpai (×2)
Pirantha nam vaazhvin payanpera vaendum (×2)
Piraraiyum nammaip pol ninaiththida vaendum
Anbinil Pirantha Iragulam Namae PPT – PowerPoint Slides
Download அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.