Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anbu raasa anbu raasa Lyricsஅன்பு ராசா அன்பு ராசா

Regi Kumar JacobWorshipPraiseFaith

Anbu raasa anbu raasa Lyrics in Tamil & English

Chorus

அன்பு ராசா அன்பு ராசா

அழகு ராசா முத்து ராசா

எங்க செல்ல ராசா இயேசு ராசாவே (×2)

Anpu raasaa anpu raasaa

Azhagu raasaa muththu raasaa

Enga sella raasaa yesu raasaavae (×2)

Chorus

என் வாழ்வே நீர்தானையா

என் வழியே நீர்தானையா

என் பேச்சே நீர்தானையா

என் மூச்சே நீர்தானையா

அன்பு ராசா

En vaazhvae neerthaanaiyaa

En vazhiyae neerthaanaiyaa

En paechae neerthaanaiyaa

En moochae neerthaanaiyaa

Anpu raasaa

Verse 1

ஆட்டுக்குட்டி ஆனவரே

என்னை ஆளுகை செய்து நடத்தினீரே (×2)

என் இரட்சகரே நீர்தானையா

என் கேடகமே நீர்தானையா

ஜீவ அப்பமே நீர்தானையா

ஜீவ நதியே நீர்தானையா

அன்பு ராசா

Aattukkutti aanavarae

Ennai aalugai seythu nadaththineerae (×2)

En ratchagarae neerthaanaiyaa

En kaedagamae neerthaanaiyaa

Jeeva appamae neerthaanaiyaa

Jeeva nathiyae neerthaanaiyaa

Anpu raasaa

Verse 2

எபினேசர் நீர்தானையா

எனக்கு உதவி செய்து மகிழ்ந்தீரையா (×2)

என் ஒளியே நீர்தானையா

என் துதியே நீர்தானையா

என் மேய்ப்பரே நீர்தானையா

என் மேசியாவே நீர்தானையா

அன்பு ராசா

Ebinaesar neerthaanaiyaa

Enakku uthavi seythu magizhntheeraiyaa (×2)

En oliyae neerthaanaiyaa

En thuthiyae neerthaanaiyaa

En maeypparae neerthaanaiyaa

En maesiyaavae neerthaanaiyaa

Anpu raasaa

Verse 3

என் தாயும் நீர்தானையா

என் தந்தையும் நீர்தானையா (×2)

என் பொக்கிஷமே நீர்தானையா

என் தேடலே நீர்தானையா

என் ஆற்றலே நீர்தானையா

என் பெலனே நீர்தானையா

அன்பு ராசா

En thaayum neerthaanaiyaa

En thanthaiyum neerthaanaiyaa (×2)

En pokkishamae neerthaanaiyaa

En thaedalae neerthaanaiyaa

En aatralae neerthaanaiyaa

En pelanae neerthaanaiyaa

Anpu raasaa

Anbu raasa anbu raasa PPT – PowerPoint Slides

Download அன்பு ராசா அன்பு ராசா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Anbu raasa anbu raasa meaning பாடலின் பொருள்

chorus

The singer lovingly calls Jesus their king with tender names: loving king, beautiful king, pearl of a king, our dear darling King Jesus. It is an affectionate, intimate address of praise.

இயேசுவை அன்பான, அழகான, செல்லமான ராஜாவாகப் பாடிப் புகழ்கிறார்கள்.

chorus

The singer tells Jesus that He is their whole life, their way, their very speech and their every breath. Everything the singer is and does centres on Him.

என் வாழ்வும் வழியும் பேச்சும் மூச்சும் இயேசுவே.

verse

Jesus is praised as the Lamb who has ruled over and led the singer. He is called Saviour, shield, the bread of life and the river of life.

ஆட்டுக்குட்டியான இயேசுவே என்னை நடத்தும் இரட்சகரும் கேடகமும் ஜீவ அப்பமும் ஆவார்.

verse

Jesus is named Ebenezer, the God who has helped, and the singer thanks Him for gladly giving help. He is also called the singer's light, praise, shepherd and Messiah.

எனக்கு உதவி செய்த எபினேசர் இயேசுவே என் ஒளியும் மேய்ப்பரும் மேசியாவும்.

verse

The singer says Jesus is both mother and father to them. He is their treasure, the one they seek, their energy and their strength.

இயேசுவே என் தாயும் தந்தையும் பொக்கிஷமும் பெலனும் ஆவார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Love verses in Tamil →Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with A