Anbulla Enyesu Lyrics in Tamil & English
Chorus
அன்புள்ள என்னேசு நீரென் அருளுறவாமே!
அருளுறவாமே! என தரும் மகிழாமே!
சரணங்கள்
Anpulla ennaesu neeren aruluravaamae!
Aruluravaamae! ena tharum magizhaamae!
Saranangal
Verse 1
உந்தன் கிருபைதனையே உண்மையாய்ப் பற்றினேனையா!
எந்தநாளும் உமது சேவை யான் செய்வேன் மெய்யே! – அன்பு
Unthan kirubaithanaiyae unmaiyaayp patrinaenaiyaa!
Enthanaalum umathu saevai yaan seyvaen meyyae! – anpu
Verse 2
நம்பிக்கையால் காக்கப்பட்டு நானுன் பெலனையும் பெற்று
தம்பிரானுனில் வாழ்கிறேன் தயக்கமே யற்று! – அன்பு
Nambikkaiyaal kaakkappattu naanun pelanaiyum petru
Thambiraanunil vaazhkiraen thayakkamae yatru! – anpu
Verse 3
உள்வினையால் உருக்கப்பட்டேன் உன்னருளால் கழுவப்பட்டேன்;
கள்ளப் பேயோடமர் புரிந்து கனஜெயம் பெற்றேன்! – அன்பு
Ulvinaiyaal urukkappattaen unnarulaal kazhuvappattaen;
Kallap paeyodamar purinthu kanajeyam petraen! – anpu
Verse 4
வாரும் கிறிஸ்தேசு நாதா வந்தென்னுள்ளில் தங்கும் போதா!
சீரடைந்தேனென்று சாட்சி சொல்லச் செய் நீதா! – அன்பு
Vaarum kiristhaesu naathaa vanthennullil thangum pothaa!
Seeradainthaenendru saatchi sollas sey neethaa! – anpu
Anbulla Enyesu PPT – PowerPoint Slides
Download அன்புள்ள என்னேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.