Anbukoorntha En Christhuvinaley Lyrics in Tamil & English
Chorus
அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் (×2)
வேதனை துன்பம் இன்னல் இடர்கள்
எதுவும் பிரிக்க முடியாது (×2)
கிறிஸ்துவின் அன்பில் இருந்து (×2)
Anpugoorntha en kiristhuvinaalae
Anaiththilum naan vetri peruvaen (×2)
Vaethanai thunpam innal idarkal
Ethuvum pirikka mudiyaathu (×2)
Kiristhuvin anpil irunthu (×2)
Verse 1
எனது சார்பில் கர்த்தர் இருக்க
எனக்கு எதிராய் யார் இருப்பார் (×2)
மகனையே தந்தீரைய்யா
மற்ற அனைத்தையும் தருவீர் ஐயா (×2)
Enathu saarpil karththar irukka
Enakku ethiraay yaar iruppaar (×2)
Maganaiyae thantheeraiyyaa
Matra anaiththaiyum tharuveer aiyaa (×2)
Verse 2
தெரிந்து கொண்ட உம்மகன் நான்
குற்றம் சட்ட யாரியலும் (×2)
நீதிமானான் மாற்றினீரே
தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே (×2)
Therinthu konda ummagan naan
Kutram satta yaariyalum (×2)
Neethimaanaan maatrineerae
Thandanai theerppu enakkillaiyae (×2)
Verse 3
கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே (×2)
பரலோகத்தில் தினம் எனக்காய்
பரிந்து பேசி ஜெபிக்கின்றார் (×2)
Kiristhu enakkaay mariththaarae
Enakkaay meendum uyirththaarae (×2)
Paralogaththil thinam enakkaay
Parinthu paesi jebikkindraar (×2)
Anbukoorntha En Christhuvinaley PPT – PowerPoint Slides
Download அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.