Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anburuvai Vantha Engal Lyricsஅன்புருவாய் வந்த எங்கள் ஏசுபாலனே

PraiseWorship

Anburuvai Vantha Engal Lyrics in Tamil & English

Chorus

அன்புருவாய் வந்த எங்கள் ஏசுபாலனே

எங்கள் அன்பின் பாலனே

எங்கள் தெய்வ பாலனே

Anpuruvaay vantha engal aesubaalanae

Engal anpin paalanae

Engal theyva paalanae

Verse 1

வானதூதர் மகிழ்ந்துபாட உதித்த பாலனே

வான சாஸ்திரிகளும் கண்டு துதித்த பாலனே

ஆவலாய் ஆட்டிடையர்களும் பாடி

பணிந்த பாலனே

Vaanathoothar magizhnthubaada uthiththa paalanae

Vaana saasthirigalum kandu thuthiththa paalanae

Aavalaay aattidaiyarkalum paadi

Panintha paalanae

Verse 2

ஈசாயின் அடிமரத்தில் துளிர்த்த பாலனே

ஈனப் பேயை வெல்ல வந்த ஜெயபாலனே

ஈன சிலுவையில் மரித்துயிர்த்த

மகிமைப் பாலனே

Eesaayin adimaraththil thulirththa paalanae

Eenap paeyai vella vantha jeyabaalanae

Eena siluvaiyil mariththuyirththa

Magimaip paalanae

Verse 3

தாழ்மை காட்ட முன்னணையில் பிறந்த பாலனே

தாழ்ந்தோரின் அடைக்கலமாய் வந்த பாலனே

தாகம் தீர்க்கும் ஜீவ நதியாய் வந்த

இயேசு பாலனே

Thaazhmai kaatta munnanaiyil pirantha paalanae

Thaazhnthorin adaikkalamaay vantha paalanae

Thaagam theerkkum jeeva nathiyaay vantha

Yesu paalanae

Anburuvai Vantha Engal PPT – PowerPoint Slides

Download அன்புருவாய் வந்த எங்கள் ஏசுபாலனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Anburuvai Vantha Engal meaning பாடலின் பொருள்

chorus

The singers address the infant Jesus, who came to them as love in human form. They call him their beloved child and their divine child.

அன்பின் உருவாக வந்த தெய்வக் குழந்தை இயேசுவை இப்பாடல் போற்றுகிறது.

verse

This verse recalls the Christmas story. The child was born while angels sang for joy, the wise men saw him and worshipped, and eager shepherds sang and bowed before him, drawing on Luke 2 and Matthew 2.

தூதர்கள் பாட, சாஸ்திரிகளும் மேய்ப்பர்களும் வணங்கிய குழந்தை இயேசுவே.

verse

Jesus is pictured as the shoot sprung from the stump of Jesse, echoing Isaiah 11:1. He is the victorious child who came to defeat the vile devil. He died on the shameful cross and rose again in glory.

ஈசாயின் வேரிலிருந்து துளிர்த்து, பேயை வென்று, சிலுவையில் மரித்து உயிர்த்த மகிமையின் பாலன் இயேசு.

verse

The child was born in a manger to show humility, and he came as a refuge for the lowly. He came as the river of life that quenches thirst.

தாழ்மையாய் முன்னணையில் பிறந்து, எளியோருக்கு அடைக்கலமும் ஜீவ நதியுமாக வந்தவர் இயேசு.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

    For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.

    Isaiah 9:6 (ஏசாயா 9:6)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Christmas verses in Tamil →Thanksgiving verses in Tamil →Love verses in Tamil →

More Tamil Christian songs starting with A