Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Appa Appa Yesappa Lyricsஅப்பா அப்பா இயேசப்பா

Artist to be confirmedFaithThanksgiving

Appa Appa Yesappa Lyrics in Tamil & English

Chorus

அப்பா அப்பா இயேசப்பா

உந்தன் பிள்ளை நானப்பா

கவலை எனக்கு இல்லப்பா (×2)

காக்கும் தெய்வம் என்றும் நீர்தானப்பா

கலங்கிட தேவை இல்லை நான்தானப்பா (×2)

Appaa appaa yesappaa

Unthan pillai naanappaa

Kavalai enakku illappaa (×2)

Kaakkum theyvam endrum neerthaanappaa

Kalangida thaevai illai naanthaanappaa (×2)

Verse 1

பிறந்திட்ட நாள் முதல்

பாதுகாத்து வந்தீரே

கவலை கண்ணீர் எல்லாம்

மாற்றிவிட்டீரே (×2)

தள்ளாடி நடந்த என்னை

தாங்கி கொண்டீரே

தகப்பனை போல என்னை

தோளில் சுமந்தீரே (×2)

Piranthitta naal muthal

Paathugaaththu vantheerae

Kavalai kanneer ellaam

Maatrivitteerae (×2)

Thallaadi nadantha ennai

Thaangi kondeerae

Thagappanai pola ennai

Tholil sumantheerae (×2)

Verse 2

அப்பத்தையும் மீனையும்

கொடுக்கும் நல்ல தகப்பனே

பசியும் தாகம் எல்லாம்

நீக்கி விட்டீரே (×2)

அப்பா பிதாவே என்று அழைத்திடும்

உரிமையை எனக்கு தந்தீரே (×2)

Appaththaiyum meenaiyum

Kodukkum nalla thagappanae

Pasiyum thaagam ellaam

Neekki vitteerae (×2)

Appaa pithaavae endru azhaiththidum

Urimaiyai enakku thantheerae (×2)

Appa Appa Yesappa PPT – PowerPoint Slides

Download அப்பா அப்பா இயேசப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A