Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Appa Ennai Muluvathum Lyricsஅப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா

Appa Ennai Muluvathum Lyrics in Tamil & English

Chorus

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா

உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா

அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்

ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என்

Appaa ennai muzhuvathum arppaniththaen aiyaa

Uyirodirukkum naalellaam umakkus sonthamaiyaa

Arppaniththaen arppaniththaen

Aavi aaththumaa sareeram arppaniththaen – en

Verse 1

உள்ளம் உடல் எல்லாமே

உமக்குத் தந்தேனையா

கள்ளம் கபடு இல்லாமல்

காத்துக் கொள்ளுமையா – ஒரு

Ullam udal ellaamae

Umakkuth thanthaenaiyaa

Kallam kabadu illaamal

Kaaththuk kollumaiyaa – oru

Verse 2

உலகப்பெருமை சிற்றின்பம்

உதறி விட்டேனையா

கசப்பு வெறுப்பு காயங்கள்

கடந்து போனதையா

Ulagapperumai sitrinpam

Uthari vittaenaiyaa

Kasappu veruppu kaayangal

Kadanthu ponathaiyaa

Verse 3

வாக்குவாதம் பொறாமைகள்

தூக்கி எறிந்தேன் நான்

ஆண்டவர் இயேசுவை ஆடையாய்

அணிந்து கொண்டேன் நான்

Vaakkuvaatham poraamaigal

Thookki erinthaen naan

Aandavar yesuvai aadaiyaay

Aninthu kondaen naan

Verse 4

உமக்காய் வாழும் வைராக்கியம்

உள்ளத்தில் வந்ததையா

எனக்காய் வாழும் எண்ணங்கள்

என்றோ மடிந்ததையா (செத்ததையா)

Umakkaay vaazhum vairaakkiyam

Ullaththil vanthathaiyaa

Enakkaay vaazhum ennangal

Endro madinthathaiyaa (seththathaiyaa)

Appa Ennai Muluvathum PPT – PowerPoint Slides

Download அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with A