Appa Appa Yesu Appa Lyrics in Tamil & English
Chorus
அப்பா அப்பா இயேசு அப்பா
எப்போதுமே உமக்கு ஸ்தோத்திரமப்பா
Appaa appaa yesu appaa
Eppothumae umakku sthoththiramappaa
Verse 1
தப்பா தப்பா நான் நடந்தேனப்பா
தப்பாமல் என்னைத் தேடி வந்தீரப்பா
Thappaa thappaa naan nadanthaenappaa
Thappaamal ennaith thaedi vantheerappaa
Verse 2
செத்தே செத்தே நான் வாழ்ந்தேனப்பா
சாகாத நித்திய ஜீவன் தந்தீரப்பா
Seththae seththae naan vaazhnthaenappaa
Saagaatha niththiya jeevan thantheerappaa
Verse 3
நித்தம் நித்தம் எந்தன் கரம்பிடித்து
நித்திய வழிதனில் நடத்தினீரப்பா-என்னை
Niththam niththam enthan karambidiththu
Niththiya vazhithanil nadaththineerappaa-ennai
Verse 4
அப்பா அப்பா எங்க அப்பா
புத்திர சுவிகாரம் தந்தீரப்பா-எனக்கு
Appaa appaa enga appaa
Puththira suvigaaram thantheerappaa-enakku
Verse 5
எந்தன் மேல் வைத்த அன்பினாலே
எத்தனையோ அற்புதங்கள் செய்தீரப்பா
Enthan mael vaiththa anpinaalae
Eththanaiyo arputhangal seytheerappaa
Appa Appa Yesu Appa PPT – PowerPoint Slides
Download அப்பா அப்பா இயேசு அப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.