Appa Appa Ungalukkuththaan Aaradhanai Lyrics in Tamil & English
Chorus
அப்பா அப்பா உங்களுக்குத்தான் ஆராதனை (×4)
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
Appaa appaa ungalukkuththaan aaraathanai (×4)
Allaelooyaa aaraathanai
Allaelooyaa aaraathanai
Allaelooyaa aaraathanai
Allaelooyaa aaraathanai
Verse 1
ஆவியோடு தான் உண்மையோடு தான்
ஆனந்த சத்தத்தோடு தான் (×2)
தூதரோடு தான் துதிகளோடு தான்
தூய்மையான இதயத்தோடு தான் (×2)
Aaviyodu thaan unmaiyodu thaan
Aanantha saththaththodu thaan (×2)
Thootharodu thaan thuthigalodu thaan
Thooymaiyaana ithayaththodu thaan (×2)
Chorus
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை
Allaelooyaa allaelooyaa aaraathanai
Allaelooyaa allaelooyaa aaraathanai
Verse 2
பாடலோடுதான் கைத்தாளத்தோடு தான்
அன்பான உள்ளத்தோடு தான்
புது பாடலோடு தான் கைத்தாளத்தோடு தான்
அன்பான உள்ளத்தோடு தான் (×2)
Paadaloduthaan kaiththaalaththodu thaan
Anpaana ullaththodu thaan
Puthu paadalodu thaan kaiththaalaththodu thaan
Anpaana ullaththodu thaan (×2)
Verse 3
முழு பெலத்தோடு தான் தேவ மகிமையோடு தான்
கபடு இல்லா மனதோடு தான் (×2)
Muzhu pelaththodu thaan thaeva magimaiyodu thaan
Kabadu illaa manathodu thaan (×2)
Chorus
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை (×2)
Allaelooyaa allaelooyaa aaraathanai (×2)
Appa Appa Ungalukkuththaan Aaradhanai PPT – PowerPoint Slides
Download அப்பா அப்பா உங்களுக்குத்தான் ஆராதனை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Appa Appa Ungalukkuththaan Aaradhanai meaning பாடலின் பொருள்
chorus
The singer calls God "Appa", Father, and declares that all worship belongs to Him alone. The repeated "Hallelujah, worship" turns the whole chorus into an offering of praise.
அப்பாவாகிய தேவனுக்கே எல்லா ஆராதனையும் அல்லேலூயா துதியும் உரியது.
verse
This verse describes how the worship is offered: in spirit and in truth, with joyful voices, together with the angels, with praises, and from a pure heart. The phrase "in spirit and in truth" echoes John 4:24.
ஆவியோடும் உண்மையோடும் தூய இதயத்தோடும் தூதர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக தேவனை ஆராதிக்கிறோம்.
chorus
A short chorus of "Hallelujah" that again offers worship to God.
அல்லேலூயா என்று தேவனுக்கு ஆராதனை செலுத்துகிறோம்.
verse
The worshipper praises God with songs, including a new song, with clapping hands, and with a loving heart.
புதுப் பாடலோடும் கைத்தாளத்தோடும் அன்பான உள்ளத்தோடும் தேவனைத் துதிக்கிறோம்.
verse
Worship is offered with all one's strength, honouring God's glory, and with a mind free of deceit.
முழு பெலத்தோடும் கபடில்லாத மனதோடும் தேவ மகிமைக்காக ஆராதிக்கிறோம்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.