Arpanithaen Ennaiyae Yesuvae Lyrics in Tamil & English
Chorus
அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே –உம்
அன்புப்பலிப் பீடத்திலே தியாகமாகுவேன் (×2)
Arppaniththaen ennaiyae yesuvae –um
Anpuppalip peedaththilae thiyaagamaaguvaen (×2)
Bridge
உன் பாதையிலே பயணமாகுவேன்
உண்மைக்கான சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன்
Un paathaiyilae payanamaaguvaen
Unmaikkaana saatchiyaay vaazhnthiduvaen
Vaazhnthiduvaen naan vaazhnthiduvaen
Verse 1
உள்ளங்கள் உயர்ந்துவாழ உம்மோடு பாடுபட
என்னை எந்நாளும் அளிக்கின்றேன் (×2)
இதய உணர்வுகள் இன்ப ராகங்கள் (×2)
எல்லாம் உந்தன் பணிக்கு என அர்ப்பணிக்கின்றேன்
Ullangal uyarnthuvaazha ummodu paadubada
Ennai ennaalum alikkindraen (×2)
Ithaya unarvugal inpa raagangal (×2)
Ellaam unthan panikku ena arppanikkindraen
Verse 2
வாழ்வுக்குப் போராடும் உள்ளங்களில்
வளர்ந்தே வலுவூட்ட விழைகின்றேன் (×2)
வாழ்க்கைப் பலியிலே என்னையே தந்து (×2)
தளர்ச்சி நீக்கி வளர்ச்சி காண வழியுமாகுவேன்
Vaazhvukkup poraadum ullangalil
Valarnthae valuvootta vizhaigindraen (×2)
Vaazhkkaip paliyilae ennaiyae thanthu (×2)
Thalarchi neekki valarchi kaana vazhiyumaaguvaen
Arpanithaen Ennaiyae Yesuvae PPT – PowerPoint Slides
Download அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே உம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.