Arpaniththaen Ennaiyae Lyrics in Tamil & English
Chorus
அர்பணித்தான் என்னையே
அன்பரே உம் கரங்களில் (×2)
Arpaniththaan ennaiyae
Anparae um karangalil (×2)
Verse 1
உந்தன் கையில் களிமண் நான்
என்னை நனைந்து கொள்ளும்
எஜமானனே உம் ஊழியனாய்
என்னை உருவாக்கிடும்
Unthan kaiyil kaliman naan
Ennai nanainthu kollum
Ejamaananae um oozhiyanaay
Ennai uruvaakkidum
Chorus
அர்பணித்தோம் எங்களை
அன்பரே உம் கரங்களில் (×2)
Arpaniththom engalai
Anparae um karangalil (×2)
Arpaniththaen Ennaiyae PPT – PowerPoint Slides
Download அர்பணித்தான் என்னையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.