Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Arpudhathin Dhevanae Lyricsஅற்புதத்தின் தேவனே

S.A.Christina SoosaiThanksgivingFaithPraise

Arpudhathin Dhevanae Lyrics in Tamil & English

Chorus

அற்புதத்தின் தேவனே

அதிசயம் செய்திரே

உம்மாலே எல்லாம் ஆகும்

பெரியவர் நீர்தானே (×2)

Arputhaththin thaevanae

Athisayam seythirae

Ummaalae ellaam aagum

Periyavar neerthaanae (×2)

Verse 1

மரித்து போன லாசருவை

உயிரோடு நீர் எழுப்பினீர் (×2)

எந்தன் வாழ்வையும் உயிர்ப்பிப்பீர்

உமக்கு நன்றி சொல்லிடுவேன் (×2)

Mariththu pona laasaruvai

Uyirodu neer ezhuppineer (×2)

Enthan vaazhvaiyum uyirppippeer

Umakku nandri solliduvaen (×2)

Chorus

நன்றி ஐயா நன்றி ஐயா

நன்றி இயேசையா (×2)

Nandri aiyaa nandri aiyaa

Nandri yesaiyaa (×2)

Verse 2

கானா ஊர் கல்யாணத்தில் தண்ணீரை

திராட்சை ரசமாய் மாற்றினீர் (×2)

எந்தன் வாழ்வையும் மாற்றினீர்

உமக்கு நன்றி சொல்லிடுவேன் (×2)

Kaanaa oor kalyaanaththil thanneerai

Thiraatchai rasamaay maatrineer (×2)

Enthan vaazhvaiyum maatrineer

Umakku nandri solliduvaen (×2)

Chorus

நன்றி ஐயா நன்றி ஐயா

நன்றி இயேசையா (×2)

Nandri aiyaa nandri aiyaa

Nandri yesaiyaa (×2)

Verse 3

வலையை அலசின பேதுருவை

ஜனங்களுக்குள்ளாய் உயர்த்தினீர் (×2)

எந்தன் வாழ்வையும் உயர்த்தினீர்

உமக்கு நன்றி சொல்லிடுவேன் (×2)

Valaiyai alasina paethuruvai

Janangalukkullaay uyarththineer (×2)

Enthan vaazhvaiyum uyarththineer

Umakku nandri solliduvaen (×2)

Chorus

நன்றி ஐயா நன்றி ஐயா

நன்றி இயேசையா (×2)

Nandri aiyaa nandri aiyaa

Nandri yesaiyaa (×2)

Arpudhathin Dhevanae PPT – PowerPoint Slides

Download அற்புதத்தின் தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by S.A.Christina Soosai

More Tamil Christian songs starting with A