Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Arputha Natchaththiram Lyricsகிழக்கிலே ஒரு நட்சத்திரம் கிளம்பியதும் ஓர் அற்புதம்

Artist to be confirmedPraiseCross

Also searched as: Kilakkile Oru Natchathiram Kilambiyathum

Arputha Natchaththiram Lyrics in Tamil & English

Chorus

கிழக்கிலே ஒரு நட்சத்திரம் கிளம்பியதும் ஓர் அற்புதம்

வானிலே அதன் தேர் வலம் நடந்த அழகு அற்புதம்!

Kizhakkilae oru natchaththiram kilambiyathum or arputham

Vaanilae athan thaer valam nadantha azhagu arputham!

Verse 1

தூதர்கள் கூட்டம் கீத பவனியாய்

தூது சொன்னது அற்புதம் அற்புதம்

பாமரர், மேய்ப்பர், தேடியே வந்ததும் அற்புதம் அற்புதமே

மேதையர் சிலராய்ப் பணிந்திடச் சென்றதும் அற்புதம் அற்புதமே

Thootharkal koottam keetha pavaniyaay

Thoothu sonnathu arputham arputham

Paamarar, maeyppar, thaediyae vanthathum arputham arputhamae

Maethaiyar silaraayp paninthidas sendrathum arputham arputhamae

Verse 2

கன்னியின் வயிற்றில் உன்னதர் ஆவியால்

மன்னன் வரவு அற்புதம்

அகிலம் முழுவதும் தேவன் படைத்தது அற்புதம் அற்புதமே

உலகினில் தம்மை வெளிப்படச் செய்ததும் அற்புதம் அற்புதமே

Kanniyin vayitril unnathar aaviyaal

Mannan varavu arputham

Agilam muzhuvathum thaevan padaiththathu arputham arputhamae

Ulaginil thammai velippadas seythathum arputham arputhamae

Verse 3

பாவ நிவாரணம் கிடைத்திடும் வழிதனை

தேவன் அமைத்தது அற்புதம் அற்புதம்

சிலுவையில் தம்முயிர் தானமாய்ப் படைத்ததும் அற்புதம் அற்புதமே

விடுதலை பெறும்வழி துவக்கியே வைத்ததும் அற்புதம் அற்புதமே

Paava nivaaranam kidaiththidum vazhithanai

Thaevan amaiththathu arputham arputham

Siluvaiyil thammuyir thaanamaayp padaiththathum arputham arputhamae

Viduthalai perumvazhi thuvakkiyae vaiththathum arputham arputhamae

Verse 4

இயேசுவின் சன்னிதி அடைக்கலம் தேடுவோர்

வாழ்வு மலர்ந்திடும் அற்புதம் அற்புதம்

மீண்டும் பிறந்தவர் கூடியோ வாழ்ந்திடும் அற்புதம் அற்புதமே

அழகிய மானுடம் உலகெங்கும் விடியும் அற்புதம் அற்புதமே

Yesuvin sannithi adaikkalam thaeduvor

Vaazhvu malarnthidum arputham arputham

Meendum piranthavar koodiyo vaazhnthidum arputham arputhamae

Azhagiya maanudam ulagengum vidiyum arputham arputhamae

Arputha Natchaththiram PPT – PowerPoint Slides

Download கிழக்கிலே ஒரு நட்சத்திரம் கிளம்பியதும் ஓர் அற்புதம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A