Arputhangal Kaanum Varaiyil Lyrics in Tamil & English
Chorus
அற்புதங்கள் காணும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
அதிசயங்கள் பார்க்கும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
நான் உம்மை விடுவது இல்லை பாதத்தை
விடுவது இல்லை
Arputhangal kaanum varaiyil naan ummai
Viduvathu illai
Athisayangal paarkkum varaiyil naan ummai
Viduvathu illai
Naan ummai viduvathu illai paathaththai
Viduvathu illai
Verse 1
இஸ்ரவேலாய் மாற்றும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
ஆசிர்வாதம் பெருகும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
Isravaelaay maatrum varaiyil naan ummai
Viduvathu illai
Aasirvaatham perugum varaiyil naan ummai
Viduvathu illai
Verse 2
வியாதி எல்லாம் மறையும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
மரித்ததெல்லாம் எழும்பும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
Viyaathi ellaam maraiyum varaiyil naan ummai
Viduvathu illai
Mariththathellaam ezhumbum varaiyil naan ummai
Viduvathu illai
Verse 3
எழுப்புதல் தீ பற்றும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
கிறிஸ்து தேசம் ஆகும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
Ezhupputhal thee patrum varaiyil naan ummai
Viduvathu illai
Kiristhu thaesam aagum varaiyil naan ummai
Viduvathu illai
Arputhangal Kaanum Varaiyil PPT – PowerPoint Slides
Download அற்புதங்கள் காணும் வரையில் நான் உம்மை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.