Arputhamana Sirustikarae Lyrics in Tamil & English
Chorus
அற்புதமான சிருஷ்டிகரே
ஆச்சரியமான இயேசு நீரே
மழையானாலும்
வெயிலானாலும்
இருளானாலும் காத்திடுவாரே (×2)
சரணங்கள்
Arputhamaana sirushdigarae
Aachariyamaana yesu neerae
Mazhaiyaanaalum
Veyilaanaalum
Irulaanaalum kaaththiduvaarae (×2)
Saranangal
Verse 1
கடும் வெயில் வீசும் பெருமழை சொரியும்
கறவலாடுகளை மெதுவாய் நடத்தி சென்றிடுவார் (×2)
Kadum veyil veesum perumazhai soriyum
Karavalaadugalai methuvaay nadaththi sendriduvaar (×2)
Verse 2
கண்ணீர் நீக்கிடுவார் கவலை போக்கிடுவார்
ஜீவ தண்ணீரினால் நம் தாகம் தீர்த்திடுவார் (×2)
Kanneer neekkiduvaar kavalai pokkiduvaar
Jeeva thanneerinaal nam thaagam theerththiduvaar (×2)
Verse 3
பாவங்கள் போக்கிடுவார் பரிசுத்தம் தந்திடுவார்
பரிசுத்தவான்களோடே நம்மை நிச்சயம் சேர்த்திடுவார் (×2)
Paavangal pokkiduvaar parisuththam thanthiduvaar
Parisuththavaangalodae nammai nichayam saerththiduvaar (×2)
Arputhamana Sirustikarae PPT – PowerPoint Slides
Download அற்புதமான சிருஷ்டிகரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.