Pathil Tharum Deva Pathiltharumae Lyrics in Tamil & English
Chorus
பதில்தாரும் தேவா பதில்தாருமே
ஜெபத்தை கேட்டு பதில்தாருமே
பதில்தாரும் தேவா பதில்தாருமே
ஜெபத்தை கேட்டு பதில்தாருமே
பதில்தாருமே பதில்தாருமே (×2)
Pathilthaarum thaevaa pathilthaarumae
Jebaththai kaettu pathilthaarumae
Pathilthaarum thaevaa pathilthaarumae
Jebaththai kaettu pathilthaarumae
Pathilthaarumae pathilthaarumae (×2)
Verse 1
தேசம் அழிகிறதே
கொள்ளை நோயினால் அழிகிறதே (×2)
கண்ணோக்கி பாரும் தேவா (×2)
தேசத்தில் மனமிரங்கும் (×2)
Thaesam azhigirathae
Kollai noyinaal azhigirathae (×2)
Kannokki paarum thaevaa (×2)
Thaesaththil manamirangum (×2)
Verse 2
குற்றங்களை மன்னித்திடும்
மீறுதலை எடுத்துப்போடும் (×2)
ஒருவிசை மன்னியுமே (×2)
எழும்பிட தயைகாட்டும் (×2)
Kutrangalai manniththidum
Meeruthalai eduththuppodum (×2)
Oruvisai manniyumae (×2)
Ezhumbida thayaigaattum (×2)
Verse 3
அழுகுரல் கேட்டிடுதே
நெஞ்சம் வலிக்கிறதே (×2)
எழுப்புதல் வந்திடவே (×2)
ஜனத்தின் அறீயாமை நீங்கிடவே (×2)
Azhugural kaettiduthae
Nenjsam valikkirathae (×2)
Ezhupputhal vanthidavae (×2)
Janaththin areeyaamai neengidavae (×2)
Pathil Tharum Deva Pathiltharumae PPT – PowerPoint Slides
Download பதில்தாரும் தேவா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.