Arputhangal Seiyum Devan Lyrics in Tamil & English
Chorus
அற்புதங்கள் செய்யும் தேவன்
நம் முன்னே செல்கிறார்
நம் முன்னே செல்கிறார் (×2)
Arputhangal seyyum thaevan
Nam munnae selkiraar
Nam munnae selkiraar (×2)
Chorus
கலங்காதே நெஞ்சமே
பதறாதே உள்ளமே (×2)
Kalangaathae nenjsamae
Patharaathae ullamae (×2)
Chorus
-அற்புதங்கள் செய்யும் தேவன்
-arputhangal seyyum thaevan
Verse 1
செங்கடலை பிளந்தவர் அவரே
எரிகோவை தகர்த்தவர் அவரே (×2)
நம் வாழ்வில் எல்லா சூழ்நிலையையும்
மாற்றிடும்(மாற்றும்) தேவன் அவரே (×2)
Sengadalai pilanthavar avarae
Erigovai thagarththavar avarae (×2)
Nam vaazhvil ellaa soozhnilaiyaiyum
Maatridum(maatrum) thaevan avarae (×2)
Chorus
-அற்புதங்கள் செய்யும் தேவன்
-arputhangal seyyum thaevan
Verse 2
திகையாதே கலங்காதே மனமே
நம் இயேசு இருக்கையில்
பயம் ஏன் ? (×2)
விடுதலை நாயகன் இயேசுவினில்
புதுவாழ்வைக் கண்டிடுவாயே (×2)
Thigaiyaathae kalangaathae manamae
Nam yesu irukkaiyil
Payam aen ? (×2)
Viduthalai naayagan yesuvinil
Puthuvaazhvaik kandiduvaayae (×2)
Chorus
-அற்புதங்கள் செய்யும் தேவன்
-arputhangal seyyum thaevan
Arputhangal Seiyum Devan PPT – PowerPoint Slides
Download அற்புதங்கள் செய்யும் தேவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.